தொழில்நிறுவனம்

 

 

 

 

 

 

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd  என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்துள்ளோம்.

இந்த நிறுவனத்தின் நோக்கம் :-

 

1)    போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கானதும் வறுமையால் வாடும் தமிழர்களுக்குமான வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

 

2)    சிறு சிறு முதலீடுகள் மூலம் தொழில் முயற்சிகளை முன்னெடுத்தல்.

 

3)    சிறு சிறு வியாபாரங்களை ஆரம்பித்தல்.

 

4)    கிடைக்கும் வருமானத்தின் மூலம் ஏழை மாணவர்களுக்கான கல்விக்கு உதவுதல்.

 

எமது நிறுவனத்தின் பதிவுச் சான்றிதழ் :-

 

 

 

approvel

 

 

 

 

 

 

இத்திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

 

Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

தொழில் நிறுவனம் மூலம்(HAND MADE CREATORS (pvt) Ltd)நீங்களும் உதவலாம் :- http://hmclk.com/