எமது உபஅமைப்புகள்

எமது உப அமைப்புக்கள் :-
1)    பறவைகள் :- வவுணதீவு பிரதேசத்தை அண்டிய அனைத்துக் கிராமங்களையும் ஒன்றிணைக்கும்.
2)    அரவணைப்பு : – செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி இயங்கும்.
3)    நேசம் : – கதிரவெளி பிரதேச செயலர் பிரிவை அண்டிய வெருகல் முதல் நாவலடி வரையான கிராமங்கள் உள்ளடக்கி இயங்கும்.
4)    மீழ்ச்சி : – வெல்லாவெளி , மண்டுர் பகுதிகளை அண்டிய கிராமங்களை உள்ளடக்கிய இயங்கும்.
5)    விழி : – கல்குடா பகுதியை அண்டிய கிராமங்களை உள்ளடக்கி இயங்கும்.
6)    தேன்சிட்டு: – உளவள அமைப்பு.
7)    எழுவான் : – மன்னார் மாவட்டம்.
8)சோலைப்பூக்கள்கிளிநொச்சிமாவட்டம்                                                                                                                                                                                                                                                 9) நந்தவனம் (ஆலோசனைக்குழு) இவ்வமைப்பில் யாரும் இணைந்து கொள்ளலாம். எமது உப அமைப்புகளின் செயற்திட்டம் தொடர்பான கருத்துக்கள் ஆலோசனைகள் முன்னேற்றம் வளர்ச்சி எதிர்காலத் திட்டங்கள் பற்றிய திட்டமிடல்கள் வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை சமூக அக்கறை மிக்கவர்களால் வழங்க முடியும்.

10)  தளிர் (திருகோமலை)

11) சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் (பல்கலைக்கழமாணவர்களின் மேம்பாடு வளர்ச்சிக்கான அமைப்பு)