போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கைதிகளுக்கும் உதவுமாறு வேண்டுகிற சிறையில் வாழும் முன்னாள் போராளி

உயிரோடு புதைக்கப்பட்ட ஒருவனின் கடைசித்துளிகள் எத்தகைய கொடுமை மிக்கனவோ அந்தக் கொடுமையையையும் வலியையும் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்தத் தந்தைக்காக , போராளிக்காக இவன் போன்ற பலநூறுபேருக்காக உலகெங்கும் பரந்துவாழுகிற தமிழர்களுக்காகத் தருகிற வாக்குமூலம் இது…..
சிறைவாழ்வு அதன் கொடுமை தன்போன்ற பலரது வாழ்வு பற்றியெல்லாம் தனது கையெழுத்தில் தந்திருக்கிற உணர்வும் உதிரமும் கலந்த உண்மைக் கதையை இங்கே தருகிறோம்.

உதவ விரும்புகிற உறவுகள் தொடர்பு கொள்ள :-
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8