அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ?

இன்று 27.11.2011 அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் இது.

உதவ விரும்புகிற உறவுகள் தொடர்பு கொள்ள :-
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8