நேசக்கரம் 2009 கணக்கறிக்கை

நேசக்கரம் 2009 டிசம்பர் மாதம் வரையான பங்களிப்புகள் பயன்கள் பற்றிய விபரக்கணக்கறிக்கை. கணக்கறிக்கையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள்.

2009-accounts

பிற்குறிப்பு :- பாதிக்கப்பட்டோரை தேடி இனங்காணுதல் மற்றும் தொடர்பாளர்களுக்கான போக்குவரத்து பங்கீட்டுச் செலவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தொடர்புகளுக்கான தொலைபேசிச் செலவுகள் நேசக்கரம் பங்களிப்பு நிதியிலிருந்து பெறப்படுவதில்லை. நேசக்கரம் இணைப்பாளர்களின் சொந்தச் செலவிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்றும் நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் இணைப்பாளர்கள் யாரும் சம்பளம் பெறாமல் தங்கள் நேரங்களையும் இதர செலவுகளையும் நேசக்கரத்துக்காக பணி அடிப்படையிலேயே செய்கிறார்கள்.

2007 – 2009 வரையான நேசக்கரம் உதவி.

http://nesakkaram.org/ta/?p=728

கணக்கறிக்கை பற்றிய விளக்கங்கள் மற்றும் பங்களிப்புகள் பெற்றுக்கொண்ட நபர்களின் உறுதிப்படுத்தப்பட்ட விபரங்கள் பங்களித்தோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி

தொடர்புகளுக்கு :-

nesakkaram@gmail.com