ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்

சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். செல்வச்சந்திரன் குடும்பவாழ்வாதார உதவியும் மருத்துவ உதவியும் எம்மிடம் கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இருவர் முன்வந்து உதவியிருந்தனர். உதவியைப் பெற்றுக்கொண்ட செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்:-

தொடர்புபட்ட செய்தி:-

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் கடிதம்

சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அணுவணுவாய் உயிரை அரிக்கிற நோயால் பீடிக்கப்பட்டு சிறைக்கம்பிகளின் பின்னால் வாழ்கிற இந்த மனிதனுக்கு இரக்கம் காட்ட யாருமேயில்லை.
இறுதி யுத்தத்தில் செல்வச்சந்திரனின் குடும்பமும் அதிக இழப்புகளைத் தாங்கியிருக்கிறது. வாழப்போகும் தனது மீதி நாட்களில் தனக்காக எதனையும் எதிர்பார்க்காத செல்வச்சந்திரன் வலியிலிருந்து மீளத்தனக்கு மருத்துவம் கேட்கிறார். தனது குடும்பத்திற்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்த எங்களிடம் வெறும் 40ஆயிரம் ரூபா கேட்கிறார்.

செல்வச்சந்தின் தனது குரலில் தந்த அவனது துயரங்கள் இவை.

சந்திரபோஸ் செல்வச்சந்திரன் எழுதிய கடிதம் வருமாறு :-


மருத்துவ அறிக்கை :-

செல்வச்சந்திரனுக்கு உதவ மனமுள்ள இரக்கமுள்ள இதயங்களே தொடர்பு கொள்ளுங்கள்.

Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8