4மாதங்களில் 4மில்லியன் ரூபாவுக்கான வாழ்வாதார உதவியை நேசக்கரம் வழங்கியுள்ளது

யுத்தத்தால் பாதிப்புற்ற தாயக மக்களுக்கான பணிகளில் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி பெற்றுள்ளவர்களின் கடந்த 4மாதங்களுக்கான தொகுப்பு.
கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்.
http://nesakkaram.org/ta/data/fotos/jan-april2012.pdf

4மாதங்களில் 4177111,77இலங்கை ரூபாவிற்கான உதவிகளை புலம்பெயர் உறவுகள் வழங்கியுள்ளனர். உதவிகளை வழங்கிய உறவுகள் அனைவருக்கும் நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

புதிய திட்டங்களாக உள்ளுரில் சிறு கைத்தொழில்களை மேற்கொள்வதற்கான சிறுகுழு தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் திட்டங்களை வரைந்துள்ளோம். அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான தங்கள் ஆதரவினை வழங்குமாறும் வேண்டுகிறோம்.