‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மொத்த வரவுசெலவுக்கணக்கறிக்கை.

‘நேசம் இலவச கல்வித் திட்டம் 2012″ புலமைப்பரிசில் தோற்றிய கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போரால் பாதிப்புற்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் 2500பேருக்கான மாதிரிப்பரீட்சையும் கருத்தரங்குகளும் சிறப்புக்கல்வி நெறியினையும் வழங்கியிருந்தோம்.

எமது இலவச கல்வித்திட்டத்திலிருந்து 123மாணவ மாணவியர் சிறப்புச் சித்தியடைந்திருந்தனர். இம்மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கௌரவிப்பினைச் செய்திருந்தோம். சூரியன்களாய் வரவிருக்கிற இம்மாணவர்களை கௌரவிக்க தங்கள் ஆதரவினை வழங்கிய அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறோம்.

உதவியவர்கள் :-

1) தெய்வேந்திரன் (குட்டி) பிரித்தானியா – 56000,00ரூபா (112மாணவர்களுக்குமான சேமிப்புக்கணக்கு திறப்பதற்கு வழங்கியுள்ளார்)
2) கந்தையா ஜெபநேசன் – 49,05€
3) அம்பலத்தார் – 39,17€
4) யோனாஸ் – 100,00€
5) திரு.திருமதி.ஞானவேல் – 400,00€

மொத்தம் யுரோவில் கிடைத்த உதவி – €49,05 +39,17€+100,00€+400,00€ = 588,22€ (92938,76/=தொண்ணூற்று இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து எட்டுரூபா எழுபத்தாறுசதம்)

மொத்தம் இலங்கைரூபாவில் கிடைத்த உதவி – 56000,00+ 92938,76/= 148938,76/= (ஒரு இலட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்து எட்டுரூபா எழுபத்தாறு சதம்)

புலமைப்பரிசில் மொத்தச்செலவு – 133825,00ரூபா

மீதி – 15113,76ரூபா (கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்விக்காக வழங்கப்பட்டது)

செலவுக்கணக்கறிக்கை :-

112மாணவ மாணவியருக்கான சேமிப்புக்கணக்குக்கான வங்கி முகாமையாளரின் கடிதமும் மற்றும் 112மாணவர்களினதும் வங்கிக்கணக்கு சேமிப்பு விபரமும்:-

சின்னச் சின்ன ஊக்குவிப்புகள் பெரிய பெரிய சாதனையாளர்களை உருவாக்கும். இந்த மாணவமணிகளை சாதனையாளர்களாக்க அனைவரும் ஒன்றைணைவோம்.

தொடர்புகளுக்கு:-

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
Mobile – 0049 162 8037418
Skype ID – Shanthyramesh
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach.
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8