2012 வெள்ள நிவாரணம் கணக்கறிக்கை.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்திற்கான நேசக்கரம் அமைப்பின் அனர்த்தக் குழுவினரின் ஏற்பாட்டில் 203குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது.

கிடைத்த உதவி :-

டென்மார்க் அன்னை அறக்கட்டளை – 117000.00ரூபா
சிவகுமார் பிரித்தானியா – 10657.00ரூபா
நிவேதா பிரித்தானியா – 40465.00ரூபா
பஞ்சராஜா டென்மார்க் (66.91€) – 11055.00ரூபா
கோமகன் பிரான்ஸ் (101.41€) – 16732.00ரூபா
துராராஜா குமரன்( 108.33€) – 17874.45ரூபா

மொத்தம் கிடைத்த உதவி :-213782.45ரூபா

மொத்தச்செலவு – 211155.00ரூபா

மேலதிகமாக தேவைப்பட்ட 4 பொதிகளில் ஒரு பகுதிக்கான 2627,77ரூபாவினை எமது பணியாளர் ஒருவர் கொடுத்து உதவினார்.

இத்திட்டத்தில் தங்கள் ஆதரவினைத் தந்துதவியவர்களுக்கு மிக்க நன்றிகள்.

பொருட்கள் கொள்வனவு பற்றுச் சீட்டுகள் :-