நேசக்கரம் எழுவான் அமைப்பு வாழ்வாதார கடனுதவி வழங்கல்.

மன்னார் மாவட்டத்தில் எம்மால் உருவாக்கப்பட்ட நேசக்கரத்தின் உப அமைப்பான எழுவான் அமைப்பின் ஆய்வறிக்கைக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட 11குடும்பங்களுக்கான விவசாயக்கடனுதவியானது இம்மாதம் வழங்கப்பட்டுள்ளது.

1)    ஜெயராசன் மாலினி
2)    சிவானந்தராசா கென்சிகா
3)    வடிவேல் அருள்வாசகம்
4)    சூசைப்பிள்ளை எட்மன்
5)    பிரான்சிஸ்
6)   செபஸ்ரியன்

7) அந்தோனிப்பிள்ளை
8)   சந்திரகுமார்
9)வீரசிங்கம்                                                                                                                                                                                                                                                  10)    சிவராசா
11)    திருக்கேதீஸ்வரன்

ஆகிய 11குடும்பங்களுக்கும் கிராம சேவகர் முன்னிலையில் குடும்பமொன்றுக்கு தலா 15ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டுள்ளது.

கிடைத்த உதவிகளும் விபரங்களும் கீழ் வரும் இணைப்பில் சென்று பார்வையிடுங்கள் :-

eluvaan mannar bis 25.06.2013

001
உதவி பெற்ற குடும்பங்களின் உறுதிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களும் படங்களும் :-

இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

உதவுவதற்கு

 

Bank information

 

Germany:

 

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

 

Other countrys:

 

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

 

Paypal Account – nesakkaram@gmail.com

 

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

 

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

 

www.nesakkaram.org

 

நேசக்கரம்

 

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

 

Shanthy Germany – 0049 6781 70723
Skype ID – Shanthyramesh
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

 

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com