கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல்.

போரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்பானது செயற்படத் தொடங்கியுள்ளது.

மிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர்.

முதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€)

புடிப்படியாக இம்முயற்சியின் வெற்றி வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு ஊனமுற்றவர்கள் விதவைகளின் குடும்பங்களின் பொருளாதார உயர்வையும் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பாகவும் அமையும்.

வெறுமனே தனித்தனியாக உதவிகள் வழங்குவதைக் காட்டிலும் இத்தகைய குழுச்செயற்பாடுகள் மூலம் உளவள ரீதியான மாற்றத்தையும் ஏற்படுத்தும் வகையிலும் பயனை வழங்கலாம்.

புலம்பெயர்ந்து வாழும் கருணையாளர்களிடமிருந்து அரைக்கும் ஆலையை நிறுவுவதற்கான ஆதரவினை வேண்டி நிற்கிறோம்.

உதவுவதற்கு

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org