நேசக்கரம் ஆறுமாதங்களின் மொத்த கணக்கறிக்கையின் தொகுப்பு.

தைமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக நேசக்கரம் உதவும் உறவுகள் வழங்கிய உதவித் தொகை :- (1473,82€, 350,00£) ( 277825,00/=இலங்கை ரூபாவில்)
இவ்வுதவி மூலம் 170 குழந்தைகளுக்கான பால்மா உணவு வகைகளும் 25குடும்பங்களுக்கான உலர் உணவு வகைகளும் வழங்கப்பட்டது.

தைமாதம் மாதாந்த உதவி மற்றும் மாணவர்கள் உதவி – 617,80€
பயன்பெற்றோர் தொகை :- +
மாதாந்த குடும்ப உதவி – 2 குடும்பம்.
மாணவர்கள் கல்வியுதவி – 69மாணவர்கள்.
சுயதொழில் – 1 குடும்பம்.

தைமாதம் கணக்கறிக்கை.

மாசிமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக கிடைத்த உதவி – 1108,52€.
குடும்பக் கொடுப்பனவு மாணவர்களின் உதவி – 1739,86€.

மாசி மாதாந்த உதவி மற்றும் மாணவர்கள் உதவி:-
மாதாந்த குடும்ப உதவி – 2 குடும்பம்.
மாணவர்கள் கல்வியுதவி – 159 மாணவர்கள்.
சுயதொழில் – 2 குடும்பம்.

மாசிமாதம் கணக்கறிக்கை

பங்குனிமாதம் கிடைக்கப்பெற்ற உதவி – 1644,45€
பயன்பெற்ற மாணவர்கள் தொகை – 97 (நீனாக்கேணி)
இம்மாதம் மாதாந்தக் கொடுப்பனவு பெற்ற பிள்ளைகள் தொகை – 42 (வன்னி, மட்டக்களப்பு)
இம்மாதம் பயன்பெற்ற (சுயதொழில்) குடும்பங்கள் தொகை – 15. (மட்டக்களப்பு, அம்பாறை , திருமலை)
குடும்ப இணைப்பில் பயன்பெற்றோர் – 5குடும்பங்கள்.

பங்குனிமாதம் கணக்கறிக்கை

சித்திரை மாதம் கிடைக்கப்பெற்ற உதவி – 443,05€ ,
இம்மாதம் பயன்பெற்ற மாணவர்களின் தொகை – 36 மாணவர்கள் (வன்னி,யாழ் மாவட்டம்) இம்மாதம் மாதாந்தக் கொடுப்பனவு பெற்ற பெற்றோரை இழந்த பிள்ளைகள் தொகை – 11 (வன்னி,மட்டக்களப்பு,மாவட்டம்)
இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் தொகை – 7. (யாழ்,வன்னி மாவட்டம்)
குடும்ப இணைப்பில் பயன்பெற்றோர் – 5குடும்பங்கள்.

சித்திரைமாதம் கணக்கறிக்கை

வைகாசிமாதம் கிடைக்கப்பெற்ற உதவி – 662,00€
இம்மாதம் மாதாந்தக் கொடுப்பனவு பெற்ற பிள்ளைகள் தொகை – 42. (கனகபுரம் , விவேகானந்தா வித்தியாலயம் – 17, கிழக்குமாகாணம் , யாழ்ப்பாணம் – 25)
இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் தொகை – 18
நேரடிக்குடும்ப இணைப்பில் பயன்பெற்றோர் தொகை – 13

வைகாசிமாதம் கணக்கறிக்கை.

ஆனிமாதம் கிடைக்கப்பெற்ற உதவி – 1445,23€ ,அத்தோடு 372649,00/=இலங்கை ரூபா.

இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் – 70.
இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் – 10.
இம்மாதம் பயன்பெற்ற பெற்றோரை இழந்த பிள்ளைகள் – 9.

ஆனிமாதம் கணக்கறிக்கை

ஆறுமாதங்களில் மொத்தம் யூரோவில் கிடைத்த உதவி – 9134,73€
ஆறுமாதங்களில் மொத்தம் இலங்கை ரூபாவில் கிடைத்த உதவி – 650474,00/=இலங்கை ரூபா.