ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவுவோர் விபரம் உடனுக்குடன்

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க இதுவரை உதவியோர் விபரம் :-

28.09.2011 – பிரகாஸ்(அவுஸ்ரேலியா) – 40.58€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
28.09.2011 -உடையார் (அவுஸ்ரேலியா) –141.48€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
28.09.2011 -விமல்(பிரித்தானியா) – 200.00€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
28.09.2011 -றவீந்தர்(பிரித்தானியா) – 14.47 € (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)

29.09.2011 – S.கந்தையா(பிரித்தானியா) – 50000.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)
29.09.2011 – குலராஜா மந்தாகினி (பிரித்தானியா)- 49.05€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
29.09.2011 – வரதன் (பிரித்தானியா) 55100.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)
29.09.2011 – சாந்தகுமாரி சற்குணராஜா – 20.00€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
29.09.2011 – செல்வராஜா ராஜ்குமார் (பிரித்தானியா) – 19.41€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)

01.10.2011 – G.நந்தா – 147.85€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
01.10.2011 – நடராஜா சிவமுகுந்தன் 47,40€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
01.10.2011 – முகிலன் – 100000.00ரூபா (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
01.10.2011 – பெயர் குறிப்பிட விரும்பாத உறவு (பிரித்தானியா) 17900.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)

03.10.2011 – இ.தெய்வேந்திரன் (பிரித்தானியா) 10000.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)
03.10.2011 – மதியன் (பிரித்தானியா) 50000.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)
03.10.2011 – ரவீந்திரன் (பிரித்தானியா)55500.00ரூபா (300.00பிரித்தானியப்பவுண்ட்) (நேரடியாக அனுப்பியுள்ளார்)

04.10.2011 – ராகுலன் அமிர்தலிங்கம் (பிரித்தானியா) 10900.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)
04.10.2011 – நவரட்ணம் தயாநந்தன் (பிரித்தானியா) 264.00€(நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்)
04.10.2011 – ரேணுக உதயகுமார் 8550.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)

05.10.2011 – கண்ணன் (பிரித்தானியா) 100000.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)

07.10.2011 – கிரிதரன் (பிரித்தானியா) 20000.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)
07.10.2011 – குமார் மற்றும் குமாரின் 15நண்பர்கள் இணைந்து உதவியுள்ளதொகை 55500.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்)

08.10.2011 -கதிரவேலு தர்மகுலசிங்கம் (பிரித்தானியா) 68,81€(நேசக்கரம் பேபால் கணக்கு ஊடாக அனுப்பியுள்ளார்)

10.10.2011 – பிரித்தானிய தமிழ் உறவுகள் 7பேர் இணைந்து வழங்கியுள்ள உதவி – 485.00£(88000.00ரூபா) நேரடியாக அனுப்பியுள்ளார்கள்)

உதவிகள் உதவியோர் விபரங்கள் உடனுக்குடன் வெளியிடப்படும்……………

உயிர்காக்க வாருங்கள் ஒரு மனிதனின் உயிர் சொட்டுச்சொட்டாய் போய்க்கொண்டிருக்கிறது.

முக்கியகுறிப்பு :-
ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவ விரும்புவோர் பேபால் ஊடாக அல்லது வங்கியூடாக உதவலாம்.