ஒக்ரோபர்மாதம் 2011 கணக்கறிக்கை

ஒக்ரோபர் 2011 கணக்கறிக்கை

கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள்.

ஒக்ரோபர்மாதம் 2011 கணக்கறிக்கை

வளமையாக ஒவ்வொரு 5ம் திகதிக்குள்ளும் வெளியிடப்படும் கணக்கறிக்கை இம்மாதம் 8ம் திகதி வரை தாமதமானதற்காக உறவுகள் மன்னிக்கவும். ஜெகதீஸ்வரனின் மருத்துவத்திற்காக உங்களிடமிருந்து திரட்டப்பட்ட நிதியின் கணக்கறிக்கையை அவரது அக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. இன்றுதான் ஜெகதீஸ்வரனின் அக்காவின் கடிதம் கணக்கறிக்கை கிடைக்கப்பெற்றது. அதனையும் இம்மாத அறிக்கையுடன் இணைத்துள்ளோம்.

*உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*