தாயகத்துக்காய போன தந்தையரின் பிள்ளைகளுக்கு10€ போதும்.

எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் தந்தையர்களின் காணாமல் போன தந்தையர்களின் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள் உறவுகளே. இல.1) பிள்ளைகள்:- 1) டிலக்சனா 19வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 2) டிலானி 17வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 3) டிசான் 15வயது (தந்தை சிறையில் இருப்பதால் குடும்ப வறுமை காரணமாக 15வயது டிசான் கடையொன்றில் வேலைசெய்கிறார்) 4) டிலுக்சன் 9வயது 4ம் ஆண்டு. (மாதம் 10€) முகவரி – செங்கலடி , … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், October 24th, 2011, Comments Off on தாயகத்துக்காய போன தந்தையரின் பிள்ளைகளுக்கு10€ போதும். | nesakkaram

தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள்.

இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வழங்கவோ பொருளாதார வசதிகள் இல்லாதுமுள்ளனர். உதவி வேண்டும் சிறைச்சாலைகளின் விபரமும் உதவி வேண்டும் தமிழ் கைதிகள் எண்ணிக்கையும் :- அனுராதபுரம் சிறைச்சாலை – 95பேர். கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலை – … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், October 12th, 2011, Comments Off on தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள். | nesakkaram

கல்வி உதவி கோரும் 45 புதிய மாணவர்கள் விபரம்

இல.1) பிள்ளைகள் விபரம் 1) விதுர்ஜன் – 8ம் வகுப்பு (மாதம் 10.00€) 2) மதுசா – 4ம் வகுப்பு (மாதம் 10.00€) இடம் – கிளிநொச்சி குறிப்பு :-தகப்பன் தடுப்பு முகாமில் இருக்கிறார். தாயாருடன் பிள்ளைகள் இருவரும் வாழ்கிறார்கள். இல.2) பிள்ளைகள் விபரம் 1) கொரின்சன் – 11 ஆம் வகுப்பு (மாதம் 10.00€) 2) எனட்மேரி – 10 ஆம் வகுப்பு (மாதம் 10.00€) 3) கொலஸ்ரியா – 10 வயது (மாதம் 10.00€) … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், October 10th, 2011, Comments Off on கல்வி உதவி கோரும் 45 புதிய மாணவர்கள் விபரம் | nesakkaram

இடம்பெயர்ந்த மீள்குடியேறிய 68 கரடியனாறு மாணவர்களுக்கு பாதணிகள் தேவை.

இந்தப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட படுவான்கரைப் பிரதேசமாகும். இந்தக் கிராமம் மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ளது. நெடுங்காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப்பிரதேசம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்டு பலமுறை மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பிரதேசமாகும். இந்தக் கிராமத்தில் அநேகமான ஆண்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அனேகமாக குழந்தைகள் தங்களது தந்தையரை இழந்த நிலையில் மிகவும் வறுமைப்பட்ட நிலையில் தங்களது கல்வியைச் சரிவரத் தொடங்க முடியாமல் பெரிதும் கஸ்ரப்படுகின்றனர். … Read more

கல்வியுதவி வேண்டும் 18 மாணவர் பெயர் விபரம்.

இந்தப் பிள்ளைகளின் தந்தையர்கள் பெரிய வெற்றிகளுக்கும் வரலாறுகளுக்கும் சொந்தமானவர்கள். இவர்கள் தாங்கிய வேதனைகள் துயரங்கள் இவர்களது பிள்ளைகளாகப் பிறந்ததற்காகவே இவர்களது பிள்ளைகளும் அனுபவிக்கிற துர்ப்பாக்கியம் மிக்க பிள்ளைகளாக உள்ளார்கள் இவர்கள். 1)ராதிகா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€) 2)சுகன்யா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€) குடும்ப நிலமை :-தந்தையார் 2009யுத்தத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாயாருடன் தற்போது வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை. இப்பிள்ளைகளுக்கான உதவியை ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார். 3)விக்னேஸ்வரி … Read more

25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள்.

(1) வடிவேல் கோணேஸ்வரி (39 வயது) கணவன் : வடிவேல் (41 வயது) 30.08.2008 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) காயத்திரி (19) பாடசாலை செல்பவர் (ஆ) ரசிகரன் (17) பாடசாலை செல்பவர் (இ) நிசாந்தன் (16) பாடசாலை செல்பவர் முகவரி இறால்குழி மூதுரில் (2) குகன் சுதர்சினி (27 வயது) கணவன் : நவரெட்ணம் குகன் (37) 04.02.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) தனுஜன் (10 வயது) (ஆ) சஜிதா (5 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், September 24th, 2011, Comments Off on 25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள். | nesakkaram

வாரம் 7 குடும்பங்களின் விபரம் தருகிறோம் உதவமாட்டீங்களா….?

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் இழந்த குடும்பங்களுக்கான உதவிகளை உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இன்று முதல் வாரம் 7 குடும்பங்களின் விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உலகெங்கும் பரந்துவாழும் உங்களால் நிச்சயம் வாரம் ஏழு குடும்பத்திற்கான உதவிகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் உதவியை வேண்டுகிறோம். 1)   இந்திரன் :- இவர் தலையில் காயமுற்று ஒரு கையும் காலும் இயங்க முடியாதுள்ளார். இவரது மனைவி ஒரு காலையிழந்தவர். 5வயதில் இவர்களுக்கு ஒரு குழந்தை … Read more