சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு

சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு

சித்தாண்டி 1,2,3,4 பிரதேச குடும்பநல உத்தியோகத்தர் ஆலோசனைக்கும் திட்டமிடலுக்கும் அமைய ‘நேசக்கரம் தேன்சிட்டு’ உளவள அமைப்பின் ஏற்பாட்டில் குடும்பலநல உத்தியோகத்தரால் இனங்காணப்பட்ட 720 குழந்தைகளுக்கு 01.01.2015 அன்று சத்துணவு வழங்கப்பட்டது. கனடாவில் வாழ்ந்து வரும் கிருபாகரன் , றோகினி தம்பதிகளின் செல்வக்குழந்தை சேயோன் 26.12.2014 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். சேயோனின் முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் சத்துணவு வழங்குவதற்கான உதவி கிடைக்கப் பெற்றோம். 01.01.2015 அன்று முதல் முயற்சியாக நடைபெற்ற சத்துணவு வழங்கல் … Read more

Posted in உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 - 2010, செய்திகள், January 15th, 2015, Comments Off on சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு | nesakkaram

மரணச்சடங்கிற்கான உதவிக்கு நன்றி

மரணச்சடங்கிற்கான உதவிக்கு நன்றி

சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு சிறையிருக்கும் கைதி சத்தியாவின் தந்தையின் மரணச்சடங்கிற்கு வழங்கப்பட்ட 10ஆயிரம் ரூபா உதவிக்கான நன்றிக்கடிதம்.

Posted in உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 - 2010, August 17th, 2012, Comments Off on மரணச்சடங்கிற்கான உதவிக்கு நன்றி | nesakkaram

2007 முதல் 2009 வரையான உதவிகள் படங்கள் கடிதங்கள்

2007 முதல் 2009 வரையான உதவிகள் படங்கள் கடிதங்கள்

செயற்திட்டம்:தமிழீழம் வவுனியா செட்டிக்குளம் செயலாளர் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்தோர், விதவைகள் மற்றும் உதவி ஏதுமற்ற அனாதைக் குடும்பங்களை சேர்ந்த 28 வறியகுடும்பங்களுக்கான நிதி உதவி. பங்களிப்பு தொகை: [இலங்கை ரூபாயில்] ரூ 233,724.00[இரண்டு லட்சத்து முப்பத்தி மூவாயிரத்து எழுநூற்று இரபத்தி நான்கு ரூபா] வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவி திருமதி கமலாதேவி ஊடாக 28குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது. திட்டத்தை செயற்படுத்தியவர்: சாந்தி. புகைப்பட விபரம்:- தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு … Read more

2007 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரையான உதவி

1) நேசக்கரம் 2007 முதல் 2009வரையான உதவிகள் படங்கள் செய்திகள்.

Posted in உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 - 2010, August 25th, 2011, Comments Off on 2007 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரையான உதவி | nesakkaram