போகம்பரை சிறையிலிருந்து நன்றிக்கடிதம்

போகம்பரை சிறையிலிருந்து நன்றிக்கடிதம்

போகம்பரை சிறையிலிருந்து உதவி பெற்ற பாலச்சந்திரன் அவர்களின் நன்றிக்கடிதம் :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 23rd, 2011, Comments Off on போகம்பரை சிறையிலிருந்து நன்றிக்கடிதம் | nesakkaram

பதுளை சிறையிலிருந்து நன்றிக்கடிதம்

பதுளை சிறையிலிருந்து நன்றிக்கடிதம்

பதுளை சிறைச்சாலையில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் வெளித்தொடர்புகள் எதுவுமற்ற நிலமையில் வெளியுலக நடப்புகள் செய்திகள் எதனையும் அறியக்கூடிய தொலைக்காட்சி வானொலி வசதிகள் இல்லாதிருந்தனர். தமது நிலமையை புலம்பெயர் உறவுகளிடம் தெரிவிக்குமாறு கடிதம் ஒன்றினையும் நேசக்கரத்திற்கு எழுதியிருந்தனர். தமக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி பெற்றுத்தருமாறும் வேண்டியிருந்தனர். அவர்களுக்கான தொலைக்காட்சிப்பெட்டிக்கான உதவியாக 18000ரூபா(பதினெட்டாயிரம் ரூபா) ஒருவர் முன்வந்து வழங்கியிருந்தார். உதவியைப் பெற்றுக்கொண்ட பதுளை சிறையில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் எழுதிய நன்றிக்கடிதம் வருமாறு :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 23rd, 2011, Comments Off on பதுளை சிறையிலிருந்து நன்றிக்கடிதம் | nesakkaram

மகசீன் சிறையிலிருந்து வந்த நன்றிக்கடிதங்கள் பாகம் – 1

மகசீன் சிறையிலிருந்து வந்த நன்றிக்கடிதங்கள் பாகம் – 1

ஜனகன் (மகசீன் சிறைச்சாலை) கசேந்திரன் ( மகசீன் சிறைச்சாலை)

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 14th, 2011, Comments Off on மகசீன் சிறையிலிருந்து வந்த நன்றிக்கடிதங்கள் பாகம் – 1 | nesakkaram

உதவி பெற்றோரின் நன்றிக்கடிதம்

உதவி பெற்றோரின் நன்றிக்கடிதம்

அருள்ராஜ் (வாழ்வாதார உதவி) பிரபாகரன் கவியழகன் (கல்வியுதவிபெற்றவர்) கமால்டீன் (மகசீன்சிறை) கமலேஸ்வரன் (மகசீன்சிறை) ராஜமனோகரன் (மகசீன்சிறை) சுப்பிரமணியம் சுரேந்திரராஜன் (மகசீன்சிறை) செல்வகுமார் (மகசீன்சிறை) சூரியகுமார் (மகசீன்சிறை) சண்முகராசா (போகம்பரை சிறை) சயானி (கல்வியுதவி) பவானி (காலிரண்டும் இழந்த பெண்) பட்டிருப்பு பாடசாலை அதிபர்

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 12th, 2011, Comments Off on உதவி பெற்றோரின் நன்றிக்கடிதம் | nesakkaram

சிறுநீரகங்களை இழந்த ஜெகதீஸ்வரனுக்கான மருத்துவ உதவிக் கணக்கறிக்கை

சிறுநீரகங்களை இழந்த ஜெகதீஸ்வரனுக்கான மருத்துவ உதவிக் கணக்கறிக்கை

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளி ஜெகதீஸ்வரனின் மருத்துவ உதவியினை அவரது குடும்பத்தினர் புலம்பெயர் உறவுகளிடம் வேண்டியிருந்தனர். அவர்களது வேண்டுதலை ஏற்று உதவிய உறவுகளுக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள். ஜெகதீஸ்வரனுக்கு மருத்துவ உதவி கணக்கறிக்கை ஜெகதீஸ்வரனின் அக்கா எழுதிய நன்றிக்கடிதம் வருமாறு :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், கணக்கறிக்கைகள், செய்திகள், November 8th, 2011, Comments Off on சிறுநீரகங்களை இழந்த ஜெகதீஸ்வரனுக்கான மருத்துவ உதவிக் கணக்கறிக்கை | nesakkaram

2007 முதல் 2009 வரையான உதவிகள் படங்கள் கடிதங்கள்

2007 முதல் 2009 வரையான உதவிகள் படங்கள் கடிதங்கள்

செயற்திட்டம்:தமிழீழம் வவுனியா செட்டிக்குளம் செயலாளர் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்தோர், விதவைகள் மற்றும் உதவி ஏதுமற்ற அனாதைக் குடும்பங்களை சேர்ந்த 28 வறியகுடும்பங்களுக்கான நிதி உதவி. பங்களிப்பு தொகை: [இலங்கை ரூபாயில்] ரூ 233,724.00[இரண்டு லட்சத்து முப்பத்தி மூவாயிரத்து எழுநூற்று இரபத்தி நான்கு ரூபா] வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவி திருமதி கமலாதேவி ஊடாக 28குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது. திட்டத்தை செயற்படுத்தியவர்: சாந்தி. புகைப்பட விபரம்:- தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு … Read more