மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள்.

மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள்.

மட்டக்களப்பு நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 46கிலோமீற்றர் தொலைவில் உள்ள கிராமமே கோப்பாவெளி எனப்படும் நீர்வளத்தைக் கொண்ட கிராமம் ஆகும். மொத்தம் 114 குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தில் 105 குடும்பங்கள் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் 25 விதவைகளும் அவர்களது பிள்ளைகளும் உட்பட 52 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலையும் மீதி  குடும்பங்கள் விறகு வெட்டுதல் , மாடுமேய்த்தல் என சில தொழில்களைச் செய்து வருகின்றனர். போரால் பாதிப்புற்ற கிராமங்களில் இக்கிராமமும் மிகவும் பாதிப்படைந்த ஒரு கிராமம். இந்த மக்களிடம் பணம் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், June 23rd, 2013, Comments Off on மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர் ஒருவருக்கு 15ஆயிரம் ரூபா உதவுங்கள். | nesakkaram

மருத்துவ தொழில்நுட்பத்துறைசார் 700 மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை

மருத்துவ தொழில்நுட்பத்துறைசார் 700 மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் உயர்தரம் கற்கும் மருத்துவத்துறை ,தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த 700 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துவதற்கான உதவியினை நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பு புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வழங்கியிருக்கிறது. மேற்படி மாவட்டங்களில் 3வலயங்களை உள்ளடக்கிய மாணவர்களில் தமிழ் மாணவர்களை உள்ளடக்கிய இரு வலயங்களைத் தெரிவு செய்து மருத்துவம் , தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் கற்கும் மாணவர்களின் பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 20வருடங்களாக EDUCATION INCENTIVE ASSOCIATION BATTICALO அமைப்பினரால் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், June 5th, 2013, Comments Off on மருத்துவ தொழில்நுட்பத்துறைசார் 700 மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை | nesakkaram

நவம்பர் மாதம் 2012 கணக்கறிக்கை.

கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

Posted in ஒலிப்பதிவுகள், November 11th, 2012, Comments Off on நவம்பர் மாதம் 2012 கணக்கறிக்கை. | nesakkaram

எங்களுக்காக வாழ்ந்த போராளியின் விடுதலைக்கு வேண்டியது ஒன்றரை லட்சரூபா மட்டுமே

எங்களுக்காக வாழ்ந்த போராளியின் விடுதலைக்கு வேண்டியது ஒன்றரை லட்சரூபா மட்டுமே

இராசவர்மனின் குரலிலிருந்து சில துளிகள் ஒலிவடிவில் கேட்க… இராசவர்மன் ! 5வருடங்களாக சிறையிருக்கிறான். இவன் மீது 2குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. எப்படியும் 27வருடத்தண்டனைதான் முடிவென்று சட்டவல்லுனர்கள் ஆரூடம் கூறியிருந்தனர். சிறை போனதோடு வர்மன் வீட்டுக்கு விளங்காதவானாகிப் போனான். அம்மாவைத் தவிர யாருமே அவனைப் பார்ப்பதுமில்லை நினைப்பதுமில்லை. அக்கா அண்ணா தம்பியென்ற உடன்பிறப்புகள் அவனோடு பிறந்திருந்தும் அவன் அவர்களால் மதிக்கப்படவில்லை. யார் போனாலென்ன நாடு தன்னைக் காக்குமென்ற நம்பிக்கையில் 27வருடங்களையல்ல ஆயுளையும் சிறையில் கழிக்கத் தயாராகியிருந்தான். ஒவ்வொரு தவணையும் கூண்டில் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், ஒலிப்பதிவுகள், செய்திகள், March 8th, 2012, Comments Off on எங்களுக்காக வாழ்ந்த போராளியின் விடுதலைக்கு வேண்டியது ஒன்றரை லட்சரூபா மட்டுமே | nesakkaram

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்

சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். செல்வச்சந்திரன் குடும்பவாழ்வாதார உதவியும் மருத்துவ உதவியும் எம்மிடம் கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இருவர் முன்வந்து உதவியிருந்தனர். உதவியைப் பெற்றுக்கொண்ட செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்:- தொடர்புபட்ட செய்தி:- ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் கடிதம் சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், ஒலிப்பதிவுகள், செய்திகள், December 27th, 2011, Comments Off on ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம் | nesakkaram

வெலிக்கடை அரசியல் தமிழ்ப்பெண் கைதிகளுக்கான உதவிக்கு நன்றிகள்

வெலிக்கடை அரசியல் தமிழ்ப்பெண் கைதிகளுக்கான உதவிக்கு நன்றிகள்

வெலிக்கடை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சம்பூ , பிஸ்கெட் ,பெண்களுக்கான மாதாந்த பிரத்தியேகப் பொருட்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் ஆகியன வழங்கப்பட்டது. மேற்படி கைதிகளுக்கான உதவியினை பிரித்தானியாவில் வாழும் வல்வை நண்பர்கள் இணைந்து 40ஆயிரம் ரூபாவினை வழங்கியிருந்தனர். உதவிகளைப் பெற்றுக்கொண்ட கைதிகள் சார்பாக உதவிய வல்வை நண்பர்களுக்கும் (பிரித்தானியா) கைதிகளின் துயரங்களை வெளிச்சொல்ல நேரம் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், ஒலிப்பதிவுகள், செய்திகள், December 16th, 2011, Comments Off on வெலிக்கடை அரசியல் தமிழ்ப்பெண் கைதிகளுக்கான உதவிக்கு நன்றிகள் | nesakkaram

200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200வரையான தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கெட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. மேற்படி கைதிகளுக்கான உதவியினை நேசக்கரம் ஊடாக வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலை பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.எல்.சி வானொலியூடாகவும் நேயர்களிடம் கொண்டு சென்றோம். ஐ.எல்.சியின் நேயர் கண்ணன் என்ற நேசக்கரத்தினை நீட்டியிருந்தனர். கணணன் வழங்கிய உதவிகளை இன்றைய தினம் 200கைதிகளும் பெற்றுக் கொண்டுள்ளனர். … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், ஒலிப்பதிவுகள், செய்திகள், December 15th, 2011, Comments Off on 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது | nesakkaram

அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ?

அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ?

இன்று 27.11.2011 அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் இது. உதவ விரும்புகிற உறவுகள் தொடர்பு கொள்ள :- முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com Vereinsregister: AZ- … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், ஒலிப்பதிவுகள், செய்திகள், November 27th, 2011, Comments Off on அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ? | nesakkaram

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கைதிகளுக்கும் உதவுமாறு வேண்டுகிற சிறையில் வாழும் முன்னாள் போராளி

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கைதிகளுக்கும் உதவுமாறு வேண்டுகிற சிறையில் வாழும் முன்னாள் போராளி

உயிரோடு புதைக்கப்பட்ட ஒருவனின் கடைசித்துளிகள் எத்தகைய கொடுமை மிக்கனவோ அந்தக் கொடுமையையையும் வலியையும் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்தத் தந்தைக்காக , போராளிக்காக இவன் போன்ற பலநூறுபேருக்காக உலகெங்கும் பரந்துவாழுகிற தமிழர்களுக்காகத் தருகிற வாக்குமூலம் இது….. சிறைவாழ்வு அதன் கொடுமை தன்போன்ற பலரது வாழ்வு பற்றியெல்லாம் தனது கையெழுத்தில் தந்திருக்கிற உணர்வும் உதிரமும் கலந்த உண்மைக் கதையை இங்கே தருகிறோம். உதவ விரும்புகிற உறவுகள் தொடர்பு கொள்ள :- முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 … Read more

Posted in ஒலிப்பதிவுகள், செய்திகள், November 26th, 2011, Comments Off on போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கைதிகளுக்கும் உதவுமாறு வேண்டுகிற சிறையில் வாழும் முன்னாள் போராளி | nesakkaram

வீட்டிலிருந்து எல்லாப் பிள்ளைகளும் போராளிகளும் மாவீரர்களும்-சிறையிலிருந்து ஒரு போராளி

வீட்டிலிருந்து எல்லாப் பிள்ளைகளும் போராளிகளும் மாவீரர்களும்-சிறையிலிருந்து ஒரு போராளி

ஒலிப்பதிவினைக் கேட்க கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும். இந்தக்குரலுக்குரியவன் புதிய மகசீன் சிறையில் கைதியாக இருக்கிறான். எங்களுக்காக போராளியானவன் இப்ப இவனுடைய உலகம் இருளப்போற நிலமையில இருக்கு. 1998 தாக்குதலொன்றில் கண்கள் இரண்டும் பாதிப்புற்றது இவனுக்கு. பத்துவருடம் பார்வையோடு உலாவக்கூடிய வாய்ப்பை மருத்துவம் கொடுத்தது. ஆனால் யுத்தம் முடிஞ்சு இவனும் சரணடைஞ்சு இப்ப சிறையில இருக்கிறான். ஒரு கண் முழுமையாக பார்வை இல்லாமல் போயிட்டுது. மற்றக்கண்ணும் பார்வை குறைஞ்சு கொண்டிருக்கு. இவனுடைய வீட்டிலிருந்து எல்லாச் சகோதரங்களும் போராளிகளாக இருந்தவையும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், ஒலிப்பதிவுகள், செய்திகள், November 11th, 2011, Comments Off on வீட்டிலிருந்து எல்லாப் பிள்ளைகளும் போராளிகளும் மாவீரர்களும்-சிறையிலிருந்து ஒரு போராளி | nesakkaram