இழப்பதற்கு இவர்களிடம் எதுவுமே இல்லை

இழப்பதற்கு இவர்களிடம் எதுவுமே இல்லை

காலிழந்த தந்தை கையிழந்த மகன் தடுப்பு முகாமில் குடும்பமே அகதி முகாமில்….கல்வி கற்கும் வயதிலிருக்கும் பிள்ளைகளுக்கு கற்றலுக்கான அடிப்படை வசதிகளைக்கூட வழங்க முடியாத கையறு நிலையில் இருக்கும் ஒரு தந்தையின் குரலிது.

Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on இழப்பதற்கு இவர்களிடம் எதுவுமே இல்லை | nesakkaram

கண்ணுமில்லை கணவனுமில்லை பிள்ளைகளுமில்லை

கண்ணுமில்லை கணவனுமில்லை பிள்ளைகளுமில்லை

கடைசியுத்தத்தில் கணவனையும் இழந்தாள் தன்னிரு பிள்ளைகளையும் இழந்தாள் தனது கண்ணையும் இழந்து போனாள் இந்தப்பெண்….அடுத்த பெண் செவ்வந்தி..,கணவன் காணாமல் போய்விட்டார் பெற்றோர்களையும் போருக்குப் பலிகொடுத்து 4பிள்ளைகளுடன் உறவுகள் யாருமின்றி தனித்துப்போனாள். கேளுங்கள் இந்தக் குரல்களை.

Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on கண்ணுமில்லை கணவனுமில்லை பிள்ளைகளுமில்லை | nesakkaram

கால் இயலாத இளைஞனின் கண்ணீர் நிரம்பிய குரல்

கால் இயலாத இளைஞனின் கண்ணீர் நிரம்பிய குரல்

காலின் இயக்கம் இழந்த 26வயது இளைஞனின் குரலிது. கால் இயங்காமல் போனதோடு மனைவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாது தனித்துப்போன ஒரு மனிதனின் கதையிது.

Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on கால் இயலாத இளைஞனின் கண்ணீர் நிரம்பிய குரல் | nesakkaram

மணற்காடு முகாம் மாணவர்களின் குரல்கள்

மணற்காடு இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் 11மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் பிள்ளைகளுக்கான தேவைகள் யாவும் நேசக்கரம் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான உதவிகளை வழங்கிய மத்தியகிழக்கு நாடுகளில் வாழும் நண்பர்களின் ஆதரவில் மேற்படி உதவிகள் கிடைத்துள்ளன. அந்த நண்பர்களுக்கு நேசக்கரம் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. உதவிகள் பெற்ற மாணவர்கள் அவர்களின் பெற்றோரின் குரல்களிலிருந்து ஒருபகுதியினை ஒலிப்பதிவூடாக இணைக்கிறோம். உதவிகள் பெற்ற மாணவர்கள் பெற்றோர்களின் குரல்கள் மணற்காடு முகாம் மாணவர்களின் குரல்கள் கேளுங்கள் மணற்காடு முகாம் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், July 18th, 2010, Comments Off on மணற்காடு முகாம் மாணவர்களின் குரல்கள் | nesakkaram