நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும்.

நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும்.

2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியின் பரீட்சார்த்தமாக சாம்பிராணி உற்பத்தியினையடுத்து மிக்சர் உணவு உற்பத்தியினை 09.06.2012 அன்று ஆரம்பித்திருந்தோம். மிக்சர் உற்பத்தியினை மட்டக்களப்பினைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்திருந்தோம். முதல் கட்டம் 4பிரதான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த இம்முயற்சிக்கு மொத்தம் 336500.00ரூபாவினை முதலிட்டிருந்தோம். அத்தோடு உதவியாளர்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உட்பட 7பேர் பணியில் இணைந்தார்கள்.   வேலைசெய்வோருக்கான மதிய உணவும் வழங்கியிருந்தோம். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உணவுகளும் வழங்கப்பட்டது. வேலைக்கு ஏற்ப முதல் ஆறுமாதங்களும் சம்பளங்களும் வழங்கப்பட்டு தொழிலில் … Read more

Posted in செய்திகள், நேசம்உற்பத்திகள், March 4th, 2014, Comments Off on நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும். | nesakkaram

தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு.

தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு.

இயற்றை அனர்த்த வேளைகளில் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழும் மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கும் நிறுவனங்கள் , நன்கொடையாளர்களால் வழங்கப்படும் உலருணவு நிவாரணப் பொருட்களை எமது நிறுவனம் மூலம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் கிடைக்கும் இலாபமானது நேசக்கரம் சமூக வேலைத்திடங்களுக்கு வழங்கப்படுவதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். உதாரணமாக :- அரிசி 10கிலோ(கல் மண் நீக்கப்பட்ட சுத்தமான அரிசி) – 670ரூபா (கடைவிலை) எம்மால் போக்குவரத்துச் செலவோடு 620ரூபாவிற்கு வழங்க முடியும். மீன்ரின் … Read more

Posted in செய்திகள், நேசம்உற்பத்திகள், December 13th, 2013, Comments Off on தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நன்கொடையாளர்கள் கவனத்துக்கு. | nesakkaram

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் செர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து … Read more

Posted in செய்திகள், நேசம்உற்பத்திகள், June 10th, 2012, Comments Off on நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு | nesakkaram

நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு

நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு

நேசக்கரம் ஆதரவில் நேசம் சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பயிற்சி நெறியின் முதல் உற்பத்தியாக நேசம் சாம்பிராணிக்குச்சி தயாரிப்பு பயிற்சி வகுப்பு 28.05.2012 திருக்கோவில் அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட 11 பெண்கள் இப்பயிற்சிப் பட்டைறையில் கலந்து கொண்டனர். ஒருநாள் பயிற்சி நெறியாக நடைபெற்ற பயிற்சியைப் பெற்ற 11பெண்களுக்கும் பயிற்சிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் நிறைவில் சான்றிதழ்களை முன்னாள் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்கள் வழங்கினார். வழக்கறிஞர் பிறேம்நாத் சிறப்பரையோடு நிகழ்வு நிறைவாகியது. நேசம் உற்பத்திகளின் அடுத்த … Read more

Posted in செய்திகள், நேசம்உற்பத்திகள், May 28th, 2012, Comments Off on நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு | nesakkaram