இப்படியும் ஒரு பாடசாலை இருக்கிறதா ?

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் நிலமையும் அவர்களுக்கான இன்றைய அவசரதேவைகள் பற்றியும் தனது நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார் நேசக்கரம் யாழ்மாவட்டத்தொடர்பாளர் தீபச்செல்வன் அவர்கள். தீபச்செல்வனின் கருத்திலிருந்து….

Posted in ஒலிப்பதிவுகள், August 9th, 2010, Comments Off on இப்படியும் ஒரு பாடசாலை இருக்கிறதா ? | nesakkaram

இந்த மாணவர்களுக்கு வெள்ளைச்சட்டைகள் தாருங்கள்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் புலம்பெயர் உறவுகளிடம் உதவி வேண்டி நிற்கிறார்கள்.யுத்தமும் வறுமையும் இந்தக் கிராமத்தையும் குழந்தைகளையும் தின்று முடிக்கிறது. உறவுகளே உங்களிடம் உதவியை எதிர்பார்க்கும் உறவுகளின் நிலைபற்றி ஊற்றுப்புலம் பாடசாலை அதிபரின் கருத்திலிருந்து….

Posted in ஒலிப்பதிவுகள், August 9th, 2010, Comments Off on இந்த மாணவர்களுக்கு வெள்ளைச்சட்டைகள் தாருங்கள் | nesakkaram

பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே…?

இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்து போனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம் வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலது கையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயது இளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில் வாழ்கிறான்.. அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும் இவனது கதைகள் சோகம் நிறைந்தது. ஆயினும் வாழ வேண்டுமென்ற … Read more

Posted in ஒலிப்பதிவுகள், August 9th, 2010, Comments Off on பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே…? | nesakkaram

என்ர பிள்ளைகளுக்கு கல்வி கொடுங்கோ

கணவனை போருக்குப் பலிகொடுத்த இந்த 33வயதுப்பெண் 5பிள்ளைகளுடன் தனித்துப் போயுள்ளாள். யாருமேயில்லாத நிலையில் நேசக்கரத்தை நாடி வந்திருக்கும் இந்தப் பெண்ணின் துயரங்களைக் கேளுங்கள்.

Posted in ஒலிப்பதிவுகள், August 9th, 2010, Comments Off on என்ர பிள்ளைகளுக்கு கல்வி கொடுங்கோ | nesakkaram