அம்பாறையில் நேசக்கரம் நிதியுதவியில் நடமாடும் வைத்திய முகாமும் உதவியும்.

அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரத்தை பேணும் நடவடிக்கையின் கீழ் நேசக்கரம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் `கோமாரி` பிரதேசத்தில் நடமாடும் வைத்திய முகாமும் 25குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபா பெறுமதியான நுளம்பு வலைகள் வழங்கும் நிகழ்வும் 28.01.2011 அன்று நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெள்ள அனா்த்தத்தினானால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை சுகாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் நோய்கள் வராது தடுக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக … Read more

Posted in செய்திகள், January 29th, 2011, Comments Off on அம்பாறையில் நேசக்கரம் நிதியுதவியில் நடமாடும் வைத்திய முகாமும் உதவியும். | nesakkaram

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆலங்கேணி மக்களுக்கு நேசக்கரம் உதவி

அண்மையில் ஏற்பட்டுள்ள மழை அனர்த்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகணம் ஆலங்கேணி கிராமத்து மக்களுக்கு நேசக்கரம் அமைப்பினால் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கிராமத்திலிலிருந்து வெள்ளத்தால் பாதிப்புற்று வீடுகளை விட்டு வெளியேறிய மக்களுக்கு நேசக்கரம் கிழக்குமாகாண இணைப்பாளர்கள் நேரில் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளனர். இலங்கை ரூபா ஒருலட்சத்து ஐயாயிரம் ரூபாவுக்கான பொருட்களாக குழந்தைகளுக்கான பால்மா , சீனி , தேயிலை , அரிசி போன்றவற்றோடு மேலும் சில அவசியமான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட இன்னொரு தொகுதி … Read more

Posted in செய்திகள், January 16th, 2011, Comments Off on வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆலங்கேணி மக்களுக்கு நேசக்கரம் உதவி | nesakkaram

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு நிலவரம் எமது தொடர்பாளர்

வெள்ளத்தால் பாதிப்புற்ற கிழக்க மாகாணம் உறவுகளே உங்களிடம் உதவிகளை வேண்டுகின்றனர். ஓயாத தொடர்மழையால் பெருந்தொகையான மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். குளங்கள் உடைப்பெடுத்து நீரால் சூழப்பட்டுக் கொண்டிருக்கிறது. குடிசைகளில் வாழ்ந்த மக்களின் குடிசைகள் தண்ணீரில் அள்ளுப்பட்டு நீரின் மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாக எமது தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நேசச்கரம் மட்டக்களப்பு இணைப்பாளரைத் தொடர்பு கொள்ளக் கிடைத்தது. எமது தொடர்பாளரும் பாடசாலையொன்றில் தங்கியிருக்கின்ற நிலமையில் மட்டக்களப்பு நிலவரங்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே எடுத்து வருகிறோம். எமது புலம்பெயர்ந்த … Read more

Posted in ஒலிப்பதிவுகள், January 12th, 2011, Comments Off on வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு நிலவரம் எமது தொடர்பாளர் | nesakkaram

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணத்தின் சமகால நிலவரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்களை எமது நேசக்கரம் அம்பாறை இணைப்பாளர் முருகபதி அவர்களுடனான உரையாடல். தற்போதைய மக்களின் நிலவரங்களை இவ்வொலிப்பதிவில் கேளுங்கள்.

Posted in ஒலிப்பதிவுகள், January 11th, 2011, Comments Off on வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணத்தின் சமகால நிலவரம் | nesakkaram

வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான உதவிகள் தாருங்கள்

இயற்கையின் சீற்றத்தால் தற்போது இலங்கையின் கிழக்குமாகாணம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்தப்பகுதிகளில் வாழும் மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வேண்டுகிறோம். உறவுகளே உங்களால் இயன்ற சிறுதுளியும் தண்ணீரில் அள்ளுண்டு அவலப்படும் மக்களுக்கான பேருதவியே. உதவி செய்ய விரும்பும் உறவுகள் உதவ வேண்டிய விபரங்கள். தொடர்புகளுக்கு நேசக்கரம் முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 Sri France – 0033 611149470 Vereinsregister: … Read more

Posted in செய்திகள், January 11th, 2011, Comments Off on வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான உதவிகள் தாருங்கள் | nesakkaram

நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு இயங்க ஆரம்பிக்கிறது.

அன்பான உறவுகளே ! 06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம். ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று … Read more

Posted in செய்திகள், January 11th, 2011, 1 Comments | nesakkaram

22 வயதுப் பெண் , கணவன் காணாமல் போய்விட்டான் கையில் ஒரு குழந்தையுடன்

இந்தக் குரலுக்கு உரியவளுக்கு 22வயது. இவளுக்கு ஒரு 3வயது ஆண் குழந்தை இருக்கிறான். வன்னிக்குள் வாழ்ந்து வன்னிக்குள்ளேயே வாழ்வை ஆரம்பித்தவளின் வாழ்வு இன்று எங்கே செல்வதெனத் தெரியாத நிலமையில் இருக்கிறாள். இவளது காதல் கணவன் முள்ளிவாய்க்காலில் காணாமற்போய்விட்டான். அவள் உயிருடன் இருப்பதற்கான தடயங்கள் எதுவுமற்று ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னும் அவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். தனது குழந்தைக்காக அன்றாடத் தேவைகளுக்கு யாராவது உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் உதவிகள் கோரியவளை ஏமாற்றியோர் தான் அதிகமென அழும் இந்த 22வயதுப் பெண்ணின் … Read more

நேசக்கரம் 2010 ம் ஆண்டிற்கான வருடாந்த கணக்கறிக்கை.

நேசக்கரம் அமைப்பினூடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளிற்கு உதவிய மற்றும் உதவிக்கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து அன்பான உள்ளங்களிற்கும் முதல் வணக்கங்களையும் நன்றிகளையும் நேசக்கரம் தெரிவித்துக்கொள்வதோடு, எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகெங்கும்சிறுகச் சிறுகச் சேகரித்த உதவிகளை நேசக்கரம் அமைப்பு ஒருக்கிணைத்து எமது மக்களிற்காக பெருமளவில் கொண்டு சென்று சேர்த்துள்ளது. நேசக்கரத்தின் அடிப்படைத்திட்டங்களான :- 1)பெற்றோரை இழந்த அடிப்படைக் கல்வி வசதிகளற்ற குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் சத்துணவு … Read more

Posted in கணக்கறிக்கைகள், January 2nd, 2011, Comments Off on நேசக்கரம் 2010 ம் ஆண்டிற்கான வருடாந்த கணக்கறிக்கை. | nesakkaram

மார்கழி 2010 கணக்கறிக்கை

டிசம்பர் 2010 கணக்கறிக்கையும் பயன்பெற்றோரின் விபரங்களும். கீழுள்ள இணைப்பில் இணைத்துள்ளோம். 01.12.10 – 31.12.10 வரையான கணக்கறிக்கை.

Posted in கணக்கறிக்கைகள், January 2nd, 2011, Comments Off on மார்கழி 2010 கணக்கறிக்கை | nesakkaram