ஆனந்தகுமாரசுவாமிமுகாம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்தகுமாரசுவாமிமுகாம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டு வவுனியா மாவட்டம் ஆனந்த குமாரசுவாமி முகாமில் தங்கியிருந்து புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் 60 மணவ மாணவியர்களுக்கான பாதணிகளை வழங்கும் திட்டத்திற்காக நேசக்கரம் அமைப்பானது உதவும் மனம்படைத்த புலம்பெயர் தமிழ் உறவுகளிடம் உதவிகள் கோரியிருந்தது. மேற்படி மாணவர்களுக்கான உதவிகளை பல நல்லுள்ளங்கள் முன்வந்து உதவியிருக்கிறார்கள். 28.06.2011அன்று மேற்படி மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. உதவிகளை முன்வந்து வழங்கிய நல்லிதயங்களுக்கு அம் மாணவர்களின் சார்பாக நேசக்கரம் அமைப்பு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. இத்திட்டத்திற்கான பங்களிப்பு வழங்கியோரின் பெயர் … Read more

Posted in செய்திகள், June 29th, 2011, Comments Off on ஆனந்தகுமாரசுவாமிமுகாம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. | nesakkaram

பாதிப்புற்ற மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் தாருங்கள்.

ஆனந்த குமாரசாமி முகாம் மாணவர்களுக்கான முதல் கட்ட உதவியாக 59மாணவர்களுக்கான சப்பாத்துக்களுக்கு உதவி கோரியிருந்தோம். பல நண்பர்கள் முன்வந்து உதவியிருந்தார்கள். மேற்படி மாணவர்களுக்கு சப்பாத்துகள் வழங்கவதற்கான ஒழுங்குகள் ஏற்பாடாகிவிட்டது. இதன் இரண்டாம் கட்டமாக ஆவணி மாதம் நடக்கவிருக்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் 100மாணவர்களுக்கும், உயர்தரப் பரீட்சைக்குத் (A/L) தோற்றவிருக்கும் 54 மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுக்கான உதவிகள் கோரப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுக்கான உதவிகளை உறவுகளே உங்களிடம் வேண்டி நிற்கிறோம். உயர்தரம் கற்கும் மாணவருக்கான தேவை:- … Read more

Posted in செய்திகள், June 20th, 2011, 1 Comments | nesakkaram

ஆனந்தகுமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு பாதணிகள் தாருங்கள்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை இழந்த ஆயிரமாயிரம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வழியின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வருகின்ற விண்ணப்பங்களும் வேண்டுதல்களும் உதவியென்றே வந்து கொண்டிருக்கிறது. இம்முறையும் புளியங்குளம் அ.த.க.பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்கள் 59பேருக்கான பாதணிகளுக்கான உதவிகோரப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் ஆனந்த குமாரசுவாமி முகாமில் வாழ்ந்து வருகிறார்கள். இம்மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கிறார்கள். அன்றாடத் தேவைகளை சமாளிக்க முடியாத இந்தப்பிஞ்சுகளின் கல்வித்தேவைகளோ மலையளவு குவிந்திருக்கின்றன. தங்கள் குழந்தைகளின் கல்வியை மட்டுமே நம்பும் அந்தப் பெற்றோர்களால் … Read more

Posted in செய்திகள், June 14th, 2011, 1 Comments | nesakkaram

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து…)

விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து…)

சதீஸ் என்ற கைதி தனது விடுதலையின் நாளுக்காகக் காத்திருக்கிறான். 29வயது நிரம்பிய இவன் ஒரு முன்னாள் போராளி. 2008இல் தென்னிலங்கையில் கைதுசெய்யப்பட்டு குடும்பமாக சிறு குழந்தை மனைவி உட்பட சிறைவாசத்தை அனுபவித்து வருகிறான். தமிழர்களின் விடுதலைக்காக தங்களை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் பேரைப்போல் இவனும் ஒருகாலம் போராடியிருக்கிறான். இந்தக் கைதியின் கைதுபற்றி 2008இல் வந்த பத்திரிகைச் செய்தியிது…. இந்தக் கைதியின் கைதுபற்றி 2008இல் வந்த பத்திரிகைச் செய்தியிது…. பணமிருந்தால் மட்டுமே ஒருவனின் வாழ்வை முடிவு செய்யும் உரிமைமிக்க இன்றைய … Read more

Posted in செய்திகள், June 12th, 2011, Comments Off on விடுதலை வேண்டி நிற்கும் ஒரு உறவு (தென்னிலங்கைச் சிறையிலிருந்து…) | nesakkaram

மே 2011 கணக்கறிக்கை

மே2011 கணக்கறிக்கை கீழ் உள்ள இணைப்பில் அழுத்திப் பாருங்கள். கணக்கறிக்கை உதவிய அனைவருக்கும் நன்றிகள். (ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்கிடையில் மாதாந்த கணக்கறிக்கை இணைக்கப்படும்)

Posted in கணக்கறிக்கைகள், June 5th, 2011, Comments Off on மே 2011 கணக்கறிக்கை | nesakkaram