ஒரு முன்னாள் போராளியின் மரணச்சடங்கிற்கும் உதவியில்லாத அவலம்

ஒரு முன்னாள் போராளியின் மரணச்சடங்கிற்கும் உதவியில்லாத அவலம்

சிறையிலிருந்து விடுதலையாகிய முன்னாள் போராளியான சந்தனமூர்த்தி தீபன் (27வயது) 29.10.2011 அன்று மரணமடைந்துள்ளார். இவர் கடைசி யுத்தத்தில் சரணடைந்தார். சரணடைவின் பின்னர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்படடு அண்மையில் விடுதலை செய்யப்பட்டவர். திடீரென நோயுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீபனின் தந்தையார் சந்தானமூர்த்தியும் மற்றும் இரு சகோதரர்களும் முள்ளிவாய்க்காலில் இறந்துவிட்டார்கள். தீபன் மட்டுமே தாயாருக்கான ஆறுதலாக இருந்தவர். தடுப்பிலிருந்து வெளிவந்து ஒன்றரை மாதத்தில் இறந்து போயுள்ள மகனின் மரணச்சடங்கினைச் செய்யக்கூட உதவியற்ற நிலமையில் இருக்கிறார் தீபனின் தாயார். தீபனின் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், October 30th, 2011, Comments Off on ஒரு முன்னாள் போராளியின் மரணச்சடங்கிற்கும் உதவியில்லாத அவலம் | nesakkaram

வாழ்வாதாரத்தை மேம்படுத்த 200€ கொடுத்தால் போதும்

1) ஜெனிற்றா (30வயது) 16.09.2006 சந்தேகத்தின் பெயரில் கணவரை இராணுவம் கொண்டு சென்றது. முகவரி – சிலாவத்துறை 3பிள்ளைகள். ஜெனிற்றாவின் சகோதரர் நேவியால் சுட்டுக் கொல்லப்பட்டவர். வாழ்வாதார மேம்பாட்டு உதவியாக ஆடு மாடு வளர்க்க உதவி கோருகிறார்கள். (30ஆயிரம் ரூபா உதவியை வேண்டுகிறார்.அண்ணளவாக 200.00€) 2) ரேணுகா வயது(32) 21.10.2008 அன்று கணவர் கைது செய்யப்பட்டவர். முகவரி :- பீற்றூட் தோட்டம் , சின்னக்காடு , நுவரெலியா. 1பெண்பிள்ளை இருக்கிறது. வாழ்வாதாரத்தை மேம்படுத்த 30ஆயிரம் ரூபா உதவியை … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 24th, 2011, Comments Off on வாழ்வாதாரத்தை மேம்படுத்த 200€ கொடுத்தால் போதும் | nesakkaram

தாயகத்துக்காய போன தந்தையரின் பிள்ளைகளுக்கு10€ போதும்.

எங்களுக்காக தங்கள் வாழ்வை இழந்து சிறைகளில் வாடும் தந்தையர்களின் காணாமல் போன தந்தையர்களின் பிள்ளைகளுக்கான கல்வியை வழங்கி அவர்களது வாழ்வில் ஒளியேற்றுங்கள் உறவுகளே. இல.1) பிள்ளைகள்:- 1) டிலக்சனா 19வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 2) டிலானி 17வயது ஏஎல்உயர்தரம். (மாதம் 10€) 3) டிசான் 15வயது (தந்தை சிறையில் இருப்பதால் குடும்ப வறுமை காரணமாக 15வயது டிசான் கடையொன்றில் வேலைசெய்கிறார்) 4) டிலுக்சன் 9வயது 4ம் ஆண்டு. (மாதம் 10€) முகவரி – செங்கலடி , … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், October 24th, 2011, Comments Off on தாயகத்துக்காய போன தந்தையரின் பிள்ளைகளுக்கு10€ போதும். | nesakkaram

தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள்.

இலங்கை சிறைச்சாலைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் தமது அத்தியாவசிய தேவைகளுக்கான சிலவற்றுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். அவசர தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை போன்றவற்றை புலம்பெயர் சமூகத்திடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இவர்களது குடும்பங்கள் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதும் இவர்களைச் சென்று பார்க்கவோ பொருட்களை வழங்கவோ பொருளாதார வசதிகள் இல்லாதுமுள்ளனர். உதவி வேண்டும் சிறைச்சாலைகளின் விபரமும் உதவி வேண்டும் தமிழ் கைதிகள் எண்ணிக்கையும் :- அனுராதபுரம் சிறைச்சாலை – 95பேர். கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலை – … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், October 12th, 2011, Comments Off on தமிழ் அரசியல் கைதிகளின் அடிப்படைத் தேவைகளையாவது கொடுக்க உதவுங்கள். | nesakkaram

கல்வி உதவி கோரும் 45 புதிய மாணவர்கள் விபரம்

இல.1) பிள்ளைகள் விபரம் 1) விதுர்ஜன் – 8ம் வகுப்பு (மாதம் 10.00€) 2) மதுசா – 4ம் வகுப்பு (மாதம் 10.00€) இடம் – கிளிநொச்சி குறிப்பு :-தகப்பன் தடுப்பு முகாமில் இருக்கிறார். தாயாருடன் பிள்ளைகள் இருவரும் வாழ்கிறார்கள். இல.2) பிள்ளைகள் விபரம் 1) கொரின்சன் – 11 ஆம் வகுப்பு (மாதம் 10.00€) 2) எனட்மேரி – 10 ஆம் வகுப்பு (மாதம் 10.00€) 3) கொலஸ்ரியா – 10 வயது (மாதம் 10.00€) … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், October 10th, 2011, Comments Off on கல்வி உதவி கோரும் 45 புதிய மாணவர்கள் விபரம் | nesakkaram

இடம்பெயர்ந்த மீள்குடியேறிய 68 கரடியனாறு மாணவர்களுக்கு பாதணிகள் தேவை.

இந்தப் பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட படுவான்கரைப் பிரதேசமாகும். இந்தக் கிராமம் மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ளது. நெடுங்காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப்பிரதேசம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்டு பலமுறை மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பிரதேசமாகும். இந்தக் கிராமத்தில் அநேகமான ஆண்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் அனேகமாக குழந்தைகள் தங்களது தந்தையரை இழந்த நிலையில் மிகவும் வறுமைப்பட்ட நிலையில் தங்களது கல்வியைச் சரிவரத் தொடங்க முடியாமல் பெரிதும் கஸ்ரப்படுகின்றனர். … Read more

ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவுவோர் விபரம் உடனுக்குடன்

ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவுவோர் விபரம் உடனுக்குடன்

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க இதுவரை உதவியோர் விபரம் :- 28.09.2011 – பிரகாஸ்(அவுஸ்ரேலியா) – 40.58€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்) 28.09.2011 -உடையார் (அவுஸ்ரேலியா) –141.48€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்) 28.09.2011 -விமல்(பிரித்தானியா) – 200.00€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்) 28.09.2011 -றவீந்தர்(பிரித்தானியா) – 14.47 € (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்) 29.09.2011 – S.கந்தையா(பிரித்தானியா) – 50000.00ரூபா (நேரடியாக அனுப்பியுள்ளார்) 29.09.2011 – குலராஜா மந்தாகினி (பிரித்தானியா)- 49.05€ (நேசக்கரம் வங்கியூடாக அனுப்பியுள்ளார்) 29.09.2011 … Read more

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், October 7th, 2011, Comments Off on ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவுவோர் விபரம் உடனுக்குடன் | nesakkaram

கல்வியுதவி வேண்டும் 18 மாணவர் பெயர் விபரம்.

இந்தப் பிள்ளைகளின் தந்தையர்கள் பெரிய வெற்றிகளுக்கும் வரலாறுகளுக்கும் சொந்தமானவர்கள். இவர்கள் தாங்கிய வேதனைகள் துயரங்கள் இவர்களது பிள்ளைகளாகப் பிறந்ததற்காகவே இவர்களது பிள்ளைகளும் அனுபவிக்கிற துர்ப்பாக்கியம் மிக்க பிள்ளைகளாக உள்ளார்கள் இவர்கள். 1)ராதிகா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€) 2)சுகன்யா ஏஎல் உயர்தரம். (மாதம் 10.00€) குடும்ப நிலமை :-தந்தையார் 2009யுத்தத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தாயாருடன் தற்போது வாழ்கிறார்கள். குடும்பம் வறுமை. இப்பிள்ளைகளுக்கான உதவியை ஒரு உறவு பொறுப்பேற்றுள்ளார். 3)விக்னேஸ்வரி … Read more

2011 செப்ரெம்பர் மாதம் கணக்கறிக்கை

செப்ரெம்பர்2011

Posted in கணக்கறிக்கைகள், October 5th, 2011, Comments Off on 2011 செப்ரெம்பர் மாதம் கணக்கறிக்கை | nesakkaram

செப்ரெம்பர் 2011 கணக்கறிக்கை

கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள். செப்ரெம்பர் 2011 கணக்கறிக்கை இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை – 10 இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை – 07. நேரடியாக பயன்பெறும் குடும்பங்கள் மாணவர்கள் எண்ணிக்கை இங்கு சேர்க்கப்படவில்லை. *உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*

Posted in கணக்கறிக்கைகள், October 5th, 2011, Comments Off on செப்ரெம்பர் 2011 கணக்கறிக்கை | nesakkaram