அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ?

அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ?

இன்று 27.11.2011 அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் இது. உதவ விரும்புகிற உறவுகள் தொடர்பு கொள்ள :- முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 55743 Idar-Oberstein Germany Shanthy Germany – 0049 6781 70723 மின்னஞ்சல்: nesakkaram@gmail.com Vereinsregister: AZ- … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், ஒலிப்பதிவுகள், செய்திகள், November 27th, 2011, Comments Off on அனுராதபுரம் சிறையில் தமிழ்க்கைதிகள் ஏன் தாக்கப்பட்டார்கள் ? | nesakkaram

அனுராதபுரம் சிறைச்சாலையில் வாடு(ழு)ம் சிறைக்கைதி ஒருவரின் வாக்குமூலம்

இன்று (27.11.2011) அனுராதபுரம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறைக்காவலர்களாலும் அதிகாரிகளாலும் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் நீதி மறுக்கப்பட்ட தங்களது வாழ்க்கை பற்றியும் அனுராதபுரம் சிறையில் வாழு(டு)ம் கைதியொருவர் வழங்கிய குரல் செய்தியின் எழுத்து வடிவம் இது:- நாங்கள் இன்று நவம்பர் 27 மாவீரர் நாளைக் கொண்டாட இருந்தோம் என்று சொல்லித் தான் தேடுதலை மேற்கொண்டார்கள். இச்சோதனை மனிதாபிமான அடிப்படையில் இன்று நடக்கவில்லை. நாங்கள் நீதிமன்றுக்குச் செல்லும் போது … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 27th, 2011, Comments Off on அனுராதபுரம் சிறைச்சாலையில் வாடு(ழு)ம் சிறைக்கைதி ஒருவரின் வாக்குமூலம் | nesakkaram

வாழ்ந்த குடிசையும் புயல் கொண்டு போனதால் தெருவில் நிற்கிற முன்னாள் போராளியின் குடும்பம்.

வாழ்ந்த குடிசையும் புயல் கொண்டு போனதால் தெருவில் நிற்கிற முன்னாள் போராளியின் குடும்பம்.

இராமையா ராசு இப்போது புதிய மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு 3பிள்ளைகள். வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்ட ராசு தன்னினத்துக்காக தனது பணிகளை பிறமாவட்டத்தில் மேற்கொண்டு அதன் காரணமாக கைது செய்யப்பட்டார். மற்றவர்களுக்காக மற்றவர் வாழத் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றி இவரது குடும்பம் இன்று இருந்த குடிசையையும் இயற்கையனர்த்தம் கொண்டு போய்விட்ட நிலமையில் இருக்கவும் இடமில்லாது தவிக்கின்றனர். சிறையில் இருக்கிற ராசுவால் வாழ்ந்த குடிசையும் இழந்து தெருவில் நிற்கிற மனைவியையும் 3பிள்ளைகளையும் சென்று பார்த்து ஆறுதல்படுத்தக்கூட … Read more

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கைதிகளுக்கும் உதவுமாறு வேண்டுகிற சிறையில் வாழும் முன்னாள் போராளி

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கைதிகளுக்கும் உதவுமாறு வேண்டுகிற சிறையில் வாழும் முன்னாள் போராளி

உயிரோடு புதைக்கப்பட்ட ஒருவனின் கடைசித்துளிகள் எத்தகைய கொடுமை மிக்கனவோ அந்தக் கொடுமையையையும் வலியையும் தினமும் அனுபவித்துக் கொண்டிருக்கிற இந்தத் தந்தைக்காக , போராளிக்காக இவன் போன்ற பலநூறுபேருக்காக உலகெங்கும் பரந்துவாழுகிற தமிழர்களுக்காகத் தருகிற வாக்குமூலம் இது….. சிறைவாழ்வு அதன் கொடுமை தன்போன்ற பலரது வாழ்வு பற்றியெல்லாம் தனது கையெழுத்தில் தந்திருக்கிற உணர்வும் உதிரமும் கலந்த உண்மைக் கதையை இங்கே தருகிறோம். உதவ விரும்புகிற உறவுகள் தொடர்பு கொள்ள :- முகவரி: Nesakkaram e.V Hauptstr – 210 … Read more

Posted in ஒலிப்பதிவுகள், செய்திகள், November 26th, 2011, Comments Off on போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கைதிகளுக்கும் உதவுமாறு வேண்டுகிற சிறையில் வாழும் முன்னாள் போராளி | nesakkaram

சிறைகளின் கண்ணீர் கதைகள் ஒரு வாக்குமூலம்

1988இல் இந்திய இராணுவம் ஈழமண்ணில் கொலைத்தாண்டவம் ஆடிய காலத்தில் போராளியானவன் இவன். 15வருடங்களுக்கு மேல் தனது வாழ்வை விடுதலைக்காகக் களங்களில் கரைத்தவன். விடுதலை நோக்கிய பாதையில் பணிகளில் தன்னை இணைத்து எட்ட முடியாத சிகரங்களையெல்லாம் தொட்டுவந்த புயல் இவன். களநிலத்தை விட்டு எதிர் நிலத்தில் பணிக்காய் சென்ற இவன் படைத்த வெற்றிகளுக்கு விலாசமில்லை. இன்றைய அரசியல் நீரோட்டத்தில் இணைந்ததாய் சொல்கிற புளொட் இயக்கத்தின் கொலைகாரர்களால் கடத்தப்பட்டு கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு அந்தக் கொலைகாரர்களிடமிருந்து தப்பித்துப் பணியை தலைநகரம் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 26th, 2011, Comments Off on சிறைகளின் கண்ணீர் கதைகள் ஒரு வாக்குமூலம் | nesakkaram

மீள்குடியேறிய மட்டு கரடியனாறு பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.

மீள்குடியேறிய  மட்டு கரடியனாறு பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்  வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட படுவான்கரைப் பிரதேசமாகும். இந்தக் கிராமம் மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்துள்ளது. நெடுங்காலமாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தப்பிரதேசம் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்டு பலமுறை மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பிரதேசமாகும். மட்டு கரடியனாறு மகாவித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களில் பெற்றோரை இழந்த மாணவர்களைத் தெரிவு செய்து 17.11.2011 அன்று பாதணிகள் நேசக்கரம் நிறுவனத்தால் பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான பாதணிகளுக்காக அவுஸ்ரேலியாவிலிருந்து சுரேந்திரன் அவர்கள் 46800.00ரூபாவும் டென்மார்க்கிலிருந்து பஞ்சராஜா … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 24th, 2011, Comments Off on மீள்குடியேறிய மட்டு கரடியனாறு பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. | nesakkaram

நோயோடு சிறையில் போராடும் இராகுலனின் கடிதம்

நோயோடு சிறையில் போராடும் இராகுலனின் கடிதம்

29.01.2009அன்று குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகள் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மகசீன் சிறையில் இராகுலன் என்ற இளைஞர் நோய்வாய்ப்பட்ட நிலமையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய இராகுலன் சிறையில் இருப்பதால் அவரது குடும்பத்தினர் வறுமையில் வாழுகின்றனர். தையல் தொழில் செய்யத் தெரிந்த தனது அக்காவிற்கு ஒரு தையல் மெசினைப் பெற்றுத்தருமாறு வேண்டுகிறார் இராகுலன். இவரது குடும்பத்தின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த ஒரு தையல் மெசினைப் பெற்றுக் கொடுத்தால் பேருதவியாக இருக்கும். தையல்மெசினுக்கு 33ஆயிரம் ரூபா … Read more

மகசீன் சிறையிலிருந்து சவுந்தரராஜன்

மகசீன் சிறையிலிருந்து சவுந்தரராஜன்

மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சவுந்தரராஜன் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட வாழ்வதார உதவிக்கான நன்றிக் கடிதம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 23rd, 2011, Comments Off on மகசீன் சிறையிலிருந்து சவுந்தரராஜன் | nesakkaram

போகம்பரை சிறையிலிருந்து நன்றிக்கடிதம்

போகம்பரை சிறையிலிருந்து நன்றிக்கடிதம்

போகம்பரை சிறையிலிருந்து உதவி பெற்ற பாலச்சந்திரன் அவர்களின் நன்றிக்கடிதம் :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 23rd, 2011, Comments Off on போகம்பரை சிறையிலிருந்து நன்றிக்கடிதம் | nesakkaram

பதுளை சிறையிலிருந்து நன்றிக்கடிதம்

பதுளை சிறையிலிருந்து நன்றிக்கடிதம்

பதுளை சிறைச்சாலையில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் வெளித்தொடர்புகள் எதுவுமற்ற நிலமையில் வெளியுலக நடப்புகள் செய்திகள் எதனையும் அறியக்கூடிய தொலைக்காட்சி வானொலி வசதிகள் இல்லாதிருந்தனர். தமது நிலமையை புலம்பெயர் உறவுகளிடம் தெரிவிக்குமாறு கடிதம் ஒன்றினையும் நேசக்கரத்திற்கு எழுதியிருந்தனர். தமக்கொரு தொலைக்காட்சிப் பெட்டி பெற்றுத்தருமாறும் வேண்டியிருந்தனர். அவர்களுக்கான தொலைக்காட்சிப்பெட்டிக்கான உதவியாக 18000ரூபா(பதினெட்டாயிரம் ரூபா) ஒருவர் முன்வந்து வழங்கியிருந்தார். உதவியைப் பெற்றுக்கொண்ட பதுளை சிறையில் வாழும் தமிழ் அரசியல் கைதிகள் எழுதிய நன்றிக்கடிதம் வருமாறு :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 23rd, 2011, Comments Off on பதுளை சிறையிலிருந்து நன்றிக்கடிதம் | nesakkaram