2011 டிசம்பர் மாதம் கணக்கறிக்கை

டிசம்பர்2011

Posted in கணக்கறிக்கைகள், December 31st, 2011, Comments Off on 2011 டிசம்பர் மாதம் கணக்கறிக்கை | nesakkaram

குடும்பபாரத்தை தனியே சுமக்கும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கைகொடுங்கள்.

இலங்கையின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் நீண்டகாலமமாக இழுபறி நிலமையில் இருக்கிறது. குடும்பங்களை தலைமை தாங்கிக் கவனிக்க வேண்டிய ஆண்கள் சிறைகளில் வாட குடும்பத்தின் தலைமைப்பொறுப்பினை பெண்கள் தனித்துச் சுமக்கின்ற அவலத்தில் உள்ளார்கள். அனேக குடும்பங்களில் அடிப்படை பொருளாதார ஆதரவுகள் இல்லாது குடும்பங்கள் சிதைவுற்று பல்வேறு வகையான நெருக்கடிகளைப் பெண்களும் குழந்தைகளும் சந்திக்கின்றனர். இக்குடும்பங்களினை நெருக்கடிகளிலிருந்து காத்து சுயபொருளாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தோடு ஒன்றிணைத்து வாழ்விக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடமே தங்கியுள்ளது. … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 30th, 2011, Comments Off on குடும்பபாரத்தை தனியே சுமக்கும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கைகொடுங்கள். | nesakkaram

விடுதலைப்போராட்டத்தில் கணவன் 4ஆண்பிள்ளைகளும் உழைத்து இன்று அனாதைகளாகிப் போன நிலமையில் உதவிகோருகிற புஸ்பரதியம்மா

விடுதலைப்போராட்டத்தில் கணவன் 4ஆண்பிள்ளைகளும் உழைத்து இன்று அனாதைகளாகிப் போன நிலமையில் உதவிகோருகிற புஸ்பரதியம்மா

புஸ்பரதியம்மாவின் 4பிள்ளைகள் நாட்டுக்காக உழைத்தார்கள். புஸ்பரதியம்மாவின் கணவரும் விடுதலைப் போராட்டத்தில் இருந்தவர். தற்போது அம்மாவின் மகன் செந்தூரன் சிறையில் இருக்கிறார். தற்போது 14நாட்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறார். ஆயினும் எவ்வித முடிவுமின்றி சிறைவைக்கப்பட்டுள்ளார். புஸ்பரதியம்மா தனது மகன் செந்தூரனின் அடிப்படை மனிதவுரிமை வழக்குக் தாக்கல் செய்ய உதவிகோரியுள்ளார். வறுமையில் வாடும் தனது குடும்பத்துக்கு உதவுமாறு புஸ்பரதியம்மா புலம்பெயர் தமிழர்களுக்கு எழுதியிருக்கிறார். செந்தூரனின் அடிப்படை மனிதவுரிமை வழக்குக் தாக்கல் செய்ய இலங்கைரூபா 30ஆயிரம் ரூபா (200€) … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 30th, 2011, Comments Off on விடுதலைப்போராட்டத்தில் கணவன் 4ஆண்பிள்ளைகளும் உழைத்து இன்று அனாதைகளாகிப் போன நிலமையில் உதவிகோருகிற புஸ்பரதியம்மா | nesakkaram

50 வருட தண்டனை பெற்ற இளைஞன் தனது ஆதரவற்ற அம்மாவுக்கு உதவுமாறு வேண்டுகிறான்

50 வருட தண்டனை பெற்ற இளைஞன் தனது ஆதரவற்ற அம்மாவுக்கு உதவுமாறு வேண்டுகிறான்

நீதி மறுக்கப்பட்டு 50வருட தண்டனை பெற்ற மகசீன் சிறைச்சாலையில் வாடும் சிங்கராசா என்ற இளைஞர் தனது அம்மாவுக்கு உதவிகோரியுள்ளார். சிங்கராசாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பினைக் கேள்வியுற்று இவரது தந்தையார் மரணத்தைத் தழுவினார். 18ஆண்டுகளுக்கு மேலான சிறைவாழ்வின் துயரம் எல்லாவற்றுக்கும் மேலாக வயதான அம்மாவுக்கும் யுத்தத்தில் கணவரை இழந்த அக்காவுக்கான வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க புலம்பெயர் உறவுகளிடமிருந்து ஆதரவினை வேண்டி கண்ணீரால் எழுதிய கடிதம் இது. ஈரமுள்ள இதயங்களே இந்த இளைஞனின் குடும்பத்திற்கு ஆதரவு தாருங்கள். நேசக்கரம் கொடுக்க விரும்புவோர் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 30th, 2011, Comments Off on 50 வருட தண்டனை பெற்ற இளைஞன் தனது ஆதரவற்ற அம்மாவுக்கு உதவுமாறு வேண்டுகிறான் | nesakkaram

உதவிக்கு நன்றி கூறும் சிவராமனின் கடிதம்

உதவிக்கு நன்றி கூறும் சிவராமனின் கடிதம்

4வருடங்களுக்கு மேலாக மகசீன் சிறையில் இருக்கும் சிவராமன் தனது குடும்பம் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவிகோரியிருந்தார். சிவராமனின் வேண்டுகோளையேற்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உறவு உதவியுள்ளார். தனது குடும்பத்திற்கு கிடைத்த உதவிக்கு நன்றி கூறும் சிவராமனின் கடிதம் வருமாறு :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 29th, 2011, Comments Off on உதவிக்கு நன்றி கூறும் சிவராமனின் கடிதம் | nesakkaram

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்

சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். செல்வச்சந்திரன் குடும்பவாழ்வாதார உதவியும் மருத்துவ உதவியும் எம்மிடம் கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளை ஏற்று இருவர் முன்வந்து உதவியிருந்தனர். உதவியைப் பெற்றுக்கொண்ட செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம்:- தொடர்புபட்ட செய்தி:- ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் கடிதம் சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், ஒலிப்பதிவுகள், செய்திகள், December 27th, 2011, Comments Off on ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதி செல்வச்சந்திரனின் நன்றிக்கடிதம் | nesakkaram

குடும்பபாரத்தை தனியே சுமக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு கைகொடுங்கள்.

இலங்கையின் பல்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் நீண்டகாலமமாக இழுபறி நிலமையில் இருக்கிறது. குடும்பங்களை தலைமை தாங்கிக் கவனிக்க வேண்டிய ஆண்கள் சிறைகளில் வாட குடும்பத்தின் தலைமைப்பொறுப்பினை பெண்கள் தனித்துச் சுமக்கின்ற அவலத்தில் உள்ளார்கள். அனேக குடும்பங்களில் அடிப்படை பொருளாதார ஆதரவுகள் இல்லாது குடும்பங்கள் சிதைவுற்று பல்வேறு வகையான நெருக்கடிகளைப் பெண்களும் குழந்தைகளும் சந்திக்கின்றனர். இக்குடும்பங்களினை நெருக்கடிகளிலிருந்து காத்து சுயபொருளாதாரத்தை மேம்படுத்தி சமூகத்தோடு ஒன்றிணைத்து வாழ்விக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்களிடமே தங்கியுள்ளது. … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 22nd, 2011, Comments Off on குடும்பபாரத்தை தனியே சுமக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கு கைகொடுங்கள். | nesakkaram

70வருட தண்டனை பெற்ற மகேந்திரனின் தாயார் எழுதிய கடிதம்

70வருட தண்டனை பெற்ற மகேந்திரனின் தாயார் எழுதிய கடிதம்

70வருட சிறை தண்டனையும் ஒரு ஆயுள் தண்டனையும் பெற்றவருமான செல்லப்பிள்ளை மகேந்திரன் (புதியமகசீன்சிறை) வயது 36 தனது குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியைக் கோரியிருந்தார். அவரது குடும்பத்தினருக்கான வாழ்வதார உதவியாக 33ஆயிரம்ரூபாவினை பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் முன்வந்து வழங்கியுள்ளார். அவ்வுதவியைப் பெற்றுக்கொண்ட மகேந்திரனின் தாயார் எழுதிய கடிதம் :- உதவிகோரி மகேந்திரன் எழுதிய கடிதம் :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 22nd, 2011, Comments Off on 70வருட தண்டனை பெற்ற மகேந்திரனின் தாயார் எழுதிய கடிதம் | nesakkaram

தந்தையின் கண்சிகிச்சைக்கு 25ஆயிரம்ரூபா உதவிகோரும் அனுராதபுரம் சிறைக்கைதி

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நியூட்டன் என்ற கைதி தனது தந்தையாரின் கண் சிகிச்சைக்கு உதவி கோரியுள்ளார். பார்வையை இழந்து கொண்டிருக்கிற தனது 50வயதான தந்தைக்கு பார்வை கிடைக்க மருத்துவ உதவியாக இலங்கைரூபா 25ஆயிரம் ரூபா (அண்ணளவாக யூரோவில் 170.00€) பண உதவியை வேண்டி நிற்கிறார். பெற்றோரை கவனிக்க வேண்டிய வயதில் உள்ள நியூட்டன் சிறையில் இருப்பதால் குடும்பம் வறுமையில் வாழ்கிறது. கண்பார்வை பாதிக்கப்பட்ட தந்தைக்கு தன்னால் உதவ முடியாத நிலமையில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து உதவி வேண்டுகிற … Read more

வெலிக்கடை அரசியல் தமிழ்ப்பெண் கைதிகளுக்கான உதவிக்கு நன்றிகள்

வெலிக்கடை அரசியல் தமிழ்ப்பெண் கைதிகளுக்கான உதவிக்கு நன்றிகள்

வெலிக்கடை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சம்பூ , பிஸ்கெட் ,பெண்களுக்கான மாதாந்த பிரத்தியேகப் பொருட்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் ஆகியன வழங்கப்பட்டது. மேற்படி கைதிகளுக்கான உதவியினை பிரித்தானியாவில் வாழும் வல்வை நண்பர்கள் இணைந்து 40ஆயிரம் ரூபாவினை வழங்கியிருந்தனர். உதவிகளைப் பெற்றுக்கொண்ட கைதிகள் சார்பாக உதவிய வல்வை நண்பர்களுக்கும் (பிரித்தானியா) கைதிகளின் துயரங்களை வெளிச்சொல்ல நேரம் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், ஒலிப்பதிவுகள், செய்திகள், December 16th, 2011, Comments Off on வெலிக்கடை அரசியல் தமிழ்ப்பெண் கைதிகளுக்கான உதவிக்கு நன்றிகள் | nesakkaram