50வருடத்தண்டைனையும் இளவயதுச் சிறையும் கொல்கிற சிங்கராசவுக்கு நேசக்கரம் தாருங்கள்.

50வருடத்தண்டைனையும் இளவயதுச் சிறையும் கொல்கிற சிங்கராசவுக்கு நேசக்கரம் தாருங்கள்.

16.07.1993 அன்று தனது 19வது வயதில் இலங்கை இராணுவத்தினரால்; நல்லரட்ணம் சிங்கராசா அவர்கள் கைது செய்யப்பட்டார். சந்தேகத்திக் பேரில் கைது செய்யப்பட்ட நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு தற்போது 38வயது. கைது செய்யப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனைகளோடும் காயங்களோடும் வாழ்கிற நல்லரட்ணம் சிங்கராசாவுக்கு இலங்கை நீதிமன்றம் 50வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்டுள்ளார். சிங்கராசாவின் சோகங்கள் சிங்கராசாவின் குரலில். சிங்கராசாவின் கதையை சிங்கராசாவின் குரலில் கேட்க இணைப்பில் அழுத்துங்கள். இவர் மீது 50 வருட … Read more

2012 பெப்ரவரி கணக்கறிக்கை.

2012 பெப்ரவரி கணக்கறிக்கை.

Posted in கணக்கறிக்கைகள், February 9th, 2012, Comments Off on 2012 பெப்ரவரி கணக்கறிக்கை. | nesakkaram

தைமாதம் 2012 கணக்கறிக்கை.

தைமாதம் 2012 கணக்கறிக்கை. கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள்.

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், February 5th, 2012, Comments Off on தைமாதம் 2012 கணக்கறிக்கை. | nesakkaram

கழுத்துறைச் சிறைச்சாலைக் கைதிகளின் இன்றைய நிலவரம் என்ன ?

கழுத்துறைச் சிறைச்சாலைக் கைதிகளின் இன்றைய நிலவரம் என்ன ?

24ம் திகதி ஜனவரிமாதம் மகசீன் சிறைச்சாலையில் சிங்களக் கைதிகள் மேற்கொண்ட வன்முறை காரணமாக கழுத்துறைச் சிறைச்சாலைக்கு இடம்மாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் இன்றைய நிலவரம் என்ன ? கழுத்துறைச் சிறையிலிருந்து கைதியொருவர் பகிர்ந்து கொண்ட விடயங்கள்…. இவர்களுக்கு உதவ விரும்புகிற மனிதநேயர்கள் கீழ்வரும் விபரங்களின் தொடர்பு கொள்ளுங்கள். வங்கிமூலம் உதவ :- Bank information Germany: NESAKKARAM e.V. 55743 Idar-Oberstein Konto-Nr. 0404446706 BLZ 60010070 Postbank Stuttgart Other countrys: NESAKKARAM E.V A/C 0404446706 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 4th, 2012, Comments Off on கழுத்துறைச் சிறைச்சாலைக் கைதிகளின் இன்றைய நிலவரம் என்ன ? | nesakkaram