வாழ்வாதார உதவிபெற்ற முள்ளந்தண்டுவடம் பாதித்த உறவின் நன்றி

வாழ்வாதார உதவிபெற்ற முள்ளந்தண்டுவடம் பாதித்த உறவின் நன்றி

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த வேணி அவர்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கா உதவியினை நேசக்கரத்திடம் விண்ணப்பிந்திருந்தார். வேணியின் வாழ்வதார சுயதொழில் முயற்சிக்காக பிரித்தானியாவிலிருந்து ஒரு உறவு 30ஆயிரம் ரூபாவினையும் கனடாவிலிருந்து கனடிய நண்பர்கள்50ஆயிரம் ரூபாவினையும் உதவியிருந்தனர். உதவியைத் பெற்றுக் கொண்ட வேணி எழுதிய நன்றிக்கடிதமும் படமும் வருமாறு :- ஊனமுற்ற இப்பெண்ணுக்கு தங்கள் உதவியை வழங்கிய உறவுகளுக்கு எமது இதயம் நிறைந்த நன்றிகள்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 31st, 2012, Comments Off on வாழ்வாதார உதவிபெற்ற முள்ளந்தண்டுவடம் பாதித்த உறவின் நன்றி | nesakkaram

கருணைமனுவுக்கு உதவிய கருணையுள்ளத்திற்கு

கருணைமனுவுக்கு உதவிய கருணையுள்ளத்திற்கு

35வருட தண்டனை பெற்ற சக்திவேல் இலங்கேஸ்வரன் தனது கருணை மனுவுக்கான விண்ணப்பிக்க பண உதவியினை நேசக்கரத்திடம் வேண்டியிருந்தார். அவருக்கான உதவியை சுவிசில் வாழும் ஒரு உறவு முன்வந்து வழங்கியிருந்தார். உதவி பெற்ற இலங்கேஸ்வரன் எழுதிய நன்றிக் கடிதம் :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 30th, 2012, Comments Off on கருணைமனுவுக்கு உதவிய கருணையுள்ளத்திற்கு | nesakkaram

வாழ்வாதார உதவி பெற்ற கைதி சிவதாஸ்

வாழ்வாதார உதவி பெற்ற கைதி சிவதாஸ்

3வருடகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவதாஸ் அவர்களது குடும்பத்தினர் பெற்றுக் கொண்ட வாழ்வதார உதவிக்கான நன்றிக்கடிதம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 28th, 2012, Comments Off on வாழ்வாதார உதவி பெற்ற கைதி சிவதாஸ் | nesakkaram

3லட்சம் சட்ட உதவி பெற்ற உறவின் நன்றி

3லட்சம் சட்ட உதவி பெற்ற உறவின் நன்றி

ஜனவரி மாதம் சட்ட உதவி பெற்றுக்கொண்ட கைதி ஒருவரின் மனைவி எழுதிய நன்றிக்கடிதம். உதவிய அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், கணக்கறிக்கைகள், March 27th, 2012, Comments Off on 3லட்சம் சட்ட உதவி பெற்ற உறவின் நன்றி | nesakkaram

சிறையிலிருந்து ஜெயதீபன் எழுதிய கடிதம்

சிறையிலிருந்து ஜெயதீபன் எழுதிய கடிதம்

கொழும்பு மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயதீபன் என்ற கைதி தனது குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவிகோரிய கடிதமொன்றினை எழுதியுள்ளார். ஜெயதீபனும் அவரது சகோதரனும் சிறையில் இருக்கிறார்கள். அவர்களது தாயாரும் ஒரு சகோதரனும் எவ்வித உதவிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். ஜெயதீபன் தனது குடும்ப நிலமை பற்றி எழுதிய கடிதம் வருமாறு :- உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம். தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- விபரங்களைப் பெற்றுக் கொள்ள :- … Read more

வாழ்வாதார உதவி பெற்ற திருச்செல்வி

வாழ்வாதார உதவி பெற்ற திருச்செல்வி

வாழ்வாதார உதவி பெற்ற திருச்செல்வி எழுதிய நன்றிக்கடிதம்:-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 25th, 2012, Comments Off on வாழ்வாதார உதவி பெற்ற திருச்செல்வி | nesakkaram

வெலிக்கடை பெண்கள் பிரிவுக்கு நேசக்கரம் உதவி

வெலிக்கடை பெண்கள் பிரிவுக்கு நேசக்கரம் உதவி

வெலிக்கடை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண் தமிழ் அரசியல் கைதிகளின் மாதாந்த அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்கள் இன்று வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்கள் வழங்க தங்களது நிதியுதவியினை வழங்கி வருகிற வல்வை நண்பர்களுக்கு நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. தொடர்ந்து குடும்பநல வாழ்வாதார உதவி குழந்தைகள் நலன் என பல்வேறுபட்ட உதவித் திட்டங்களில் தங்களது பங்களிப்பை வழங்கிவரும் வல்வை நண்பர்களின் தொடர்ந்த ஆதரவினையும் நேசக்கரம் வேண்டி நிற்கிறது. வுழங்கப்பட்ட பொருட்களுக்கான விபரம்:-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 22nd, 2012, Comments Off on வெலிக்கடை பெண்கள் பிரிவுக்கு நேசக்கரம் உதவி | nesakkaram

கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நன்றிகள்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நன்றிகள்

24.01.2012 அன்று புதியமகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறையில் உடமைகளை இழந்த கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய அவசர நிவாரணம் பெற்றுக்கொண்ட கைதிகளின் நன்றிக்கடிதம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 22nd, 2012, Comments Off on கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நன்றிகள் | nesakkaram

வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட உறவின் நன்றி

வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட உறவின் நன்றி

மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிவகுமார் என்ற உறவு தனது குடும்ப வாழ்வாதார உதவிக்காக விண்ணப்பித்திருந்தார். அவரது வாழ்வாதர மேம்மாட்டிற்காக 36ஆயிரம் ரூபாவினை நேசக்கரம் ஊடாக பெயர் சொல்ல விரும்பாத ஒரு உறவு முன்வந்து வழங்கியிருந்தார். உதவியைப் பெற்ற சிவகுமார் எழுதிய நன்றிக்கடிதம்:-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 22nd, 2012, Comments Off on வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட உறவின் நன்றி | nesakkaram

தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய உதவி 5,328,517.50ருபா

2011 செப்ரெம்பர் முதல் இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாடு, வழக்கு உதவிகள், கைதிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளை நேசக்கரம் வழங்கி வருகிறது. இவ்வுதவிகளைப் பெற்றுக் கொண்ட கைதிகள் அவர்களது குடும்பங்களின் முன்னேற்றம், பயன்கள் பற்றிய விபரத்தை அனைத்து ஊடகங்களுக்கும் அறியத் தருகிறோம். தமிழ் அரசியல் கைதிகளின் நலனுக்காக நேசக்கரம் உதவிகளை ஒன்றிணைத்து சுமார் 5328517,50Rs (ஐம்பத்து மூன்று லட்சத்து இருபத்தெண்ணாயிரத்து ஐநூற்றிப் பதினேழு ரூபா 50சதம்) ரூபாவிற்கான உதவிகளை வழங்கியுள்ளது. நாம் … Read more

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், March 17th, 2012, Comments Off on தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய உதவி 5,328,517.50ருபா | nesakkaram