கருணையாளர்களிடம் கல்வியை வேண்டும் வன்னி மாணவி

கருணையாளர்களிடம் கல்வியை வேண்டும் வன்னி மாணவி

யுத்தம் பலரது கைகளையும் கால்களையும் பறித்ததோடு விட்டுவிடாமல் அவர்களது கல்வியை அவர்களது வாழ்வையும் தின்று முடித்துப் போயிருக்கிறது. கல்வியை மட்டுமே நம்பிய ஒரு குடும்பத்தின் மகள் எறிகணை வீச்சில் கையும் பாதித்து காலும் பாதித்து நம்பிய கல்வியையும் இழந்து நிற்கிறாள். தனது எதிர்காலத்தை மேம்படுத்த இவளது எதிர்காலமே தங்களை காப்பாற்றுமென நம்புகிற இவளது அம்மாவும் தங்கையும் வாழ தனது கல்வியைத் தொடர விரும்புகிறாள். கல்வியில் முன்னேற வேண்டுமென்ற கனவோடு இருக்கிற இவளுக்கு தொடர்ந்து கற்க பொருளாதாரம் இல்லை. … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், April 30th, 2012, Comments Off on கருணையாளர்களிடம் கல்வியை வேண்டும் வன்னி மாணவி | nesakkaram

செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு ஆதரவு தாருங்கள்

செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு ஆதரவு தாருங்கள்

விடுதலைப்புலிகளால் நடாத்தப்பட்ட செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற சிறுவர் இல்லங்களில் வளர்ந்த பல பிள்ளைகள் தற்போது பிற இல்லங்களிலும் தங்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உறவினர்கள் எனச்சொல்லிக் கொள்ளவோ ஆதரவு கொடுக்கவோ ஆட்களில்லாத பிள்ளைகள் நிரந்தரமாக பல பராமரிப்பில்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்க உறவினர்கள் உள்ள பிள்ளைகள் பலர் தங்களது உறவினர்களுடன் வாழ்கிறார்கள். இல்லங்களில் வாழ்கிற பிள்ளைகள் போன்று வெளியில் வாழ்கிற பிள்ளைகளை பராமரிக்கிற உறவுகளால் இந்தப்பிள்ளைகளிற்கான கல்வியையோ அல்லது வசதியையோ வழங்க முடியாத நிலமையில் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், April 28th, 2012, Comments Off on செஞ்சோலைப் பிள்ளைகளுக்கு ஆதரவு தாருங்கள் | nesakkaram

உதவிபெற்ற தர்சினியின் நன்றிக்கடிதம்

உதவிபெற்ற தர்சினியின் நன்றிக்கடிதம்

அம்பாறையைச் சேர்ந்த தர்சினி என்ற உறவு நேசக்கரத்திடம் உதவிகோரியிருந்தார். அவரது வேண்டுதலையேற்று பிரித்தானியாவிலிருந்து விக்கி என்ற உறவு 50ஆயிரம் ரூபாவும் பிரித்தானியா ரூற்றிங்கிலிருந்து இந்திரன் ஐயா 10ஆயிரம் ரூபாவும் வாழ்வாதார உதவியாக வழங்கியிருந்தனர். உதவி பெற்ற தர்சினி எழுதிய கடிதம்:-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், April 23rd, 2012, Comments Off on உதவிபெற்ற தர்சினியின் நன்றிக்கடிதம் | nesakkaram

உதவி பெற்ற ரகுபதி சர்மாவின் நன்றிகள்

உதவி பெற்ற ரகுபதி சர்மாவின் நன்றிகள்

12வருடகாலமமாக சிறையில் அவலப்படுகிற ரகுபதி சர்மாவும் அவரது மனைவிக்குமான மாதாந்த உதவியை நேசக்கரம் மூலம் உதவி கோரியிருந்தனர். அவர்களது வேண்டுதலையேற்று பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் 350€ மேலும் பிரித்தானியாவிலிருந்து நவரட்ணம் நரேந்திரன் என்பவர் 50€ உதவியிருந்தனர். மொத்தமாக இவ்விருவரது உதவியும் இலங்கை ரூபா 64500ரூபா கிடைத்திருந்தது. இவ்வுதவியிலிருந்து ரகுபதி சர்மா அவர்களுக்கு 6மாதங்களுக்கான உதவியாக 60ஆயிரம் ரூபாவினை வழங்கியுள்ளோம். மீதி 4500ரூபாவினையும் ஜனகன் என்ற கைதியின் குழந்தையின் 3மாதங்களுக்கான கல்விச்செலவிற்கும் வழங்கியுள்ளோம். ஆறுமாதங்களின் பின்னர் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், April 22nd, 2012, Comments Off on உதவி பெற்ற ரகுபதி சர்மாவின் நன்றிகள் | nesakkaram

வாழ்வாதார உதவி தந்த கனடிய உறவுக்கு நன்றி

வாழ்வாதார உதவி தந்த கனடிய உறவுக்கு நன்றி

தந்தை சிறையில் வாட வறுமையில் வாடிய பிள்ளைகளுக்கும் தாய்க்கும் உதவிய கனடிய நண்பர்களுக்கு உதவி பெற்ற திருமலை சர்மிலாவின் நன்றிக்கடிதம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், April 19th, 2012, Comments Off on வாழ்வாதார உதவி தந்த கனடிய உறவுக்கு நன்றி | nesakkaram

உதவிக்கு நன்றியும் உதவி கோரலும்

உதவிக்கு நன்றியும் உதவி கோரலும்

வாழ்வாதார உதவி பெற்ற பாரதியின் நன்றிக்கடிதம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், April 17th, 2012, Comments Off on உதவிக்கு நன்றியும் உதவி கோரலும் | nesakkaram

2012 ஏப்றல் கணக்கறிக்கை.

2012 ஏப்றல் கணக்கறிக்கை.

Posted in கணக்கறிக்கைகள், April 9th, 2012, Comments Off on 2012 ஏப்றல் கணக்கறிக்கை. | nesakkaram

இரண்டரை லட்சரூபா உதவி வழங்கிய உறவுகளுக்கு நன்றிகள்

இரண்டரை லட்சரூபா உதவி வழங்கிய உறவுகளுக்கு நன்றிகள்

50வருட சிறைத்தண்டனை பெற்ற நல்லரட்ணம் சிங்கராசாவின் குடும்பத்தினருக்கான வாழ்வாதார உதவியினை நேசக்கரம் புலம்பெயர் உறவுகளிடமிருந்து பெற்று வழங்கியுள்ளது. இரண்டரை லட்சரூபா பண உதவியினை வழங்கிய உறவுகளுக்கு சிங்கராசாவும் அவரது குடும்பத்தினரும் தமது நன்றிகளைத் தெரிவிக்கின்றனர். சிங்கராசாவின் குடும்பபாரத்தைச் சுமக்கிற அவரது மருகமன் காங்கேசராசா எழுதிய கடிதம்: நன்றிக்கடிதம் படம் :- தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/?p=1339

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், April 4th, 2012, Comments Off on இரண்டரை லட்சரூபா உதவி வழங்கிய உறவுகளுக்கு நன்றிகள் | nesakkaram

நேசக்கரம் பங்குனிமாதம் 2012 கணக்கறிக்கை.

நேசக்கரம் பங்குனிமாதம் 2012 கணக்கறிக்கை.

பங்குனிமாதம் 2012 கணக்கறிக்கை. கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள்.

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், April 3rd, 2012, Comments Off on நேசக்கரம் பங்குனிமாதம் 2012 கணக்கறிக்கை. | nesakkaram

35வருட தண்டணைபெற்ற இலங்கேஸ்வரன் பதிவுத்திருமணம் செய்து கொள்கிறார்

35வருட தண்டணைபெற்ற இலங்கேஸ்வரன் பதிவுத்திருமணம் செய்து கொள்கிறார்

கடந்த 12வருடங்களாக சிறையிருக்கும் சக்திவேல் இலங்கேஸ்வரன் அவர்களும் அவரது காதலி சுதர்ஜினியும் 05.04.2012 அன்று பதிவுத்திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இலங்கேஸ்வரன் மீது திருமதி சந்திரிகா மீதான குண்டுத்தாக்குதலில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 35வருட சிறைதண்டனை வழங்கப்பட்டது. இலங்கேஸ்வரனின் மேன்முறையீட்டு வழக்கிற்கு 60ஆயிரம் ரூபாவும் பதிவுத்திருமணத்திற்கு 30ஆயிரம் ரூபாவும் உதவி வேண்டி நேசக்கரத்திடம் விண்ணப்பித்திருந்தார். இலங்கேஸ்வரனின் வேண்டுகோளை புலம்பெயர் உறவுகளிடம் நேசக்கரம் கொண்டு வந்தது. மனிதநேயம் கொண்ட உறவுகள் இலங்கேஸ்வரனுக்கான பண உதவியினைத் வழங்கியுதவியுள்ளனர். தனது காதலனை … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், April 2nd, 2012, Comments Off on 35வருட தண்டணைபெற்ற இலங்கேஸ்வரன் பதிவுத்திருமணம் செய்து கொள்கிறார் | nesakkaram