வல்வை நண்பர்களுக்கு நன்றிகள்

வல்வை நண்பர்களுக்கு நன்றிகள்

வாழ்வாதார உதவியைப் பெற்றுக்கொண்ட முன்னாள் போராளி எழுதிய கடிதம். சில காரணங்கள் கருதி அவரது பெயரை இங்கு தவிர்க்கிறோம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 29th, 2012, Comments Off on வல்வை நண்பர்களுக்கு நன்றிகள் | nesakkaram

நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு

நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு

நேசக்கரம் ஆதரவில் நேசம் சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பயிற்சி நெறியின் முதல் உற்பத்தியாக நேசம் சாம்பிராணிக்குச்சி தயாரிப்பு பயிற்சி வகுப்பு 28.05.2012 திருக்கோவில் அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட 11 பெண்கள் இப்பயிற்சிப் பட்டைறையில் கலந்து கொண்டனர். ஒருநாள் பயிற்சி நெறியாக நடைபெற்ற பயிற்சியைப் பெற்ற 11பெண்களுக்கும் பயிற்சிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் நிறைவில் சான்றிதழ்களை முன்னாள் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்கள் வழங்கினார். வழக்கறிஞர் பிறேம்நாத் சிறப்பரையோடு நிகழ்வு நிறைவாகியது. நேசம் உற்பத்திகளின் அடுத்த … Read more

Posted in செய்திகள், நேசம்உற்பத்திகள், May 28th, 2012, Comments Off on நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு | nesakkaram

84ஆயிரம் ரூபா ரூபா உதவி பெற்ற பிரியா

84ஆயிரம் ரூபா ரூபா உதவி பெற்ற பிரியா

வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட பூனகரி பிரியா எழுதிய நன்றிக்கடிதம். உதவியை வழங்கிய கனடா சயந்தன் குடும்பத்திற்கு நன்றிகள்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 27th, 2012, Comments Off on 84ஆயிரம் ரூபா ரூபா உதவி பெற்ற பிரியா | nesakkaram

உதவிக்கு நன்றி – அனுராதபுரம் சிறையிலிருந்து

உதவிக்கு நன்றி – அனுராதபுரம் சிறையிலிருந்து

கனடிய நண்பர்களால் வழங்கப்பட்ட உதவியைப் பெற்றுக்கொண்ட இராமர் செல்வரட்ணம் எழுதிய நன்றிக்கடிதம் :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 27th, 2012, Comments Off on உதவிக்கு நன்றி – அனுராதபுரம் சிறையிலிருந்து | nesakkaram

உங்களுக்காக நாங்கள் நம்பிக்கையில் வாழ்கிறோம் – மாணவி மதுரா

உங்களுக்காக நாங்கள் நம்பிக்கையில் வாழ்கிறோம் – மாணவி மதுரா

மாணவி மதுராவிற்கான உடனடி அவசர உதவியினை வழங்கியமைக்கு மதுரா எழுதிய நன்றிக்கடிதம். மேற்கொண்டு மதுராவின் கல்விக்கான உதவியை வழங்க கனடாவிலிருந்து ஒரு உறவு முன்வந்துள்ளார். உதவ முன்வந்தவருக்கான மதுராவின் தொடர்புகள் எற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 27th, 2012, Comments Off on உங்களுக்காக நாங்கள் நம்பிக்கையில் வாழ்கிறோம் – மாணவி மதுரா | nesakkaram

எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள்

1) தீலீபன் (முன்னாள் போராளி ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். மனைவி ஒரு மகளுடன் வாழ்கிறார். மகள் 2ம்தரம் கற்கிறார். திலீபன் தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். இவரை மனைவியே பராமரிப்பு உட்பட சகல தேவைகளையும் கவனிக்கிறார். படுக்கையில் இருப்பதால் படுக்கைப்புண் பாதிப்பு உள்ளது. தலையிலும் காயமடைந்தமையால் தலை கடும் வேதனையைக் கொடுக்கிறது. மருத்துவம் செய்வதற்கும் எவ்வித உதவியுமில்லை. இவரை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலமையில் இவரது மனைவி வீட்டில் கோழிவளர்ப்பு அல்லது கால்நடை … Read more

4மாதங்களில் 4மில்லியன் ரூபாவுக்கான வாழ்வாதார உதவியை நேசக்கரம் வழங்கியுள்ளது

யுத்தத்தால் பாதிப்புற்ற தாயக மக்களுக்கான பணிகளில் சுயதொழில் ஊக்குவிப்பு உதவி பெற்றுள்ளவர்களின் கடந்த 4மாதங்களுக்கான தொகுப்பு. கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள். http://nesakkaram.org/ta/data/fotos/jan-april2012.pdf 4மாதங்களில் 4177111,77இலங்கை ரூபாவிற்கான உதவிகளை புலம்பெயர் உறவுகள் வழங்கியுள்ளனர். உதவிகளை வழங்கிய உறவுகள் அனைவருக்கும் நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. புதிய திட்டங்களாக உள்ளுரில் சிறு கைத்தொழில்களை மேற்கொள்வதற்கான சிறுகுழு தொழில் முயற்சிகளை ஆரம்பிக்கும் திட்டங்களை வரைந்துள்ளோம். அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான தங்கள் ஆதரவினை வழங்குமாறும் வேண்டுகிறோம்.

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், May 19th, 2012, Comments Off on 4மாதங்களில் 4மில்லியன் ரூபாவுக்கான வாழ்வாதார உதவியை நேசக்கரம் வழங்கியுள்ளது | nesakkaram

வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட தயாமணியின் கடிதம்

வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட தயாமணியின் கடிதம்

சிறையில் வாழும் சந்திரமோகன் என்ற கைதியின் குடும்ப வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுயதொழில் முயற்சிக்கு கனடிய நண்பர்களால் வழங்கப்பட்ட 50ஆயிரம் உதவிக்கான நன்றிக்கடிதம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 19th, 2012, Comments Off on வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட தயாமணியின் கடிதம் | nesakkaram

அனுராதபுரம் சிறையிலிருந்து இராமர் செல்வரட்ணம் எழுதிய நன்றிக்கடிதம்

அனுராதபுரம் சிறையிலிருந்து இராமர் செல்வரட்ணம் எழுதிய நன்றிக்கடிதம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் வாடும் இராமர் செல்வரட்ணம் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதார உதவியாக பெற்றுக்கொண்ட 50ஆயிரம் ரூபாவிற்கான தமது நன்றியைத் தெரிவித்து எழுதிய நன்றிக் கடிதம். இவ்வுதவியை வழங்கிய கனடிய நண்பர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 19th, 2012, Comments Off on அனுராதபுரம் சிறையிலிருந்து இராமர் செல்வரட்ணம் எழுதிய நன்றிக்கடிதம் | nesakkaram

2012 மே கணக்கறிக்கை.

2012 மே கணக்கறிக்கை.

Posted in கணக்கறிக்கைகள், May 9th, 2012, Comments Off on 2012 மே கணக்கறிக்கை. | nesakkaram