நேசக்கரம் ஆதரவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல்

நேசக்கரம் ஆதரவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல்

ஆவணிமாதம் நடைபெறவிருக்கும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தல் பயிற்சி வகுப்புகள் மட்டக்களப்புமாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. நேசக்கரம் ஆதரவில் நடைபெறும் பயிற்சிவகுப்புகளில் போரால் பாதிக்கப்பட்ட தேர்வு செய்யப்பட்ட பிரதேசங்களில் வறுமையில் வாடும் மாணவர்களை 2பிரிவாகப் பிரித்து மேற்படி பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. 20.06.2012 அன்று வந்தாறுமூலை மத்தியமகா வித்தியாலத்தில் ஆரம்பமாகியுள்ள பயிற்சி வகுப்பில் சித்தாண்டி,மாவடிவேம்பு, முறக்கெட்டான்சேனை, வந்தாறுமூலை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 80மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பலகிராமங்கள் தற்போதைய கற்பித்தல் வசதிகளை இழந்திருக்கிறது. திறமையான மாணவர்கள் பணவசதி இல்லாமையால் அவர்களது சிறந்த … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், June 26th, 2012, Comments Off on நேசக்கரம் ஆதரவில் புலமைப்பரிசில் பரீட்சைக்கான தயார்படுத்தல் | nesakkaram

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு

நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி நிறுவனம் திறப்பு விழாவும் உணவு உற்பத்தியும் 09.06.2012 அன்று மட்டக்களப்பு விஸ்ணுகோவில் வீதி வந்தாறுமூலை நேசம் நிறுவன அலுவலகத்தில் இடம்பெற்றது. நேசம் உற்பத்தியின் முதற்கட்ட உற்பத்தியாக உலர் உணவாக மிக்சர் உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது. இந்நிகழ்வில் கணேஸ்வித்தியாலய அதிபர் உட்பட கல்விமான்கள் சமூக ஆர்வலர்கள் விளையாட்டுக்கழகத்தினர் , மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் செர்ந்த மேற்பார்வை பொதுச்சுகாதார பரசோதகர் அதிகாரி உட்பட பணியாளர்களும் நேசம் உற்பத்தி பணியாளர்களும் கலந்து … Read more

Posted in செய்திகள், நேசம்உற்பத்திகள், June 10th, 2012, Comments Off on நேசக்கரம் ஆதரவில் நேசம் உணவு உற்பத்தி ஆரம்ப நிகழ்வு | nesakkaram

2012 யூன் கணக்கறிக்கை.

2012 யூன் கணக்கறிக்கை.

Posted in கணக்கறிக்கைகள், June 9th, 2012, Comments Off on 2012 யூன் கணக்கறிக்கை. | nesakkaram

நேசக்கரம் மே2012 மாதாந்த கணக்கறிக்கை.

நேசக்கரம் மே2012 மாதாந்த கணக்கறிக்கை.

நேசக்கரம் மே2012 மாதாந்த கணக்கறிக்கை. கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், June 7th, 2012, Comments Off on நேசக்கரம் மே2012 மாதாந்த கணக்கறிக்கை. | nesakkaram