2012 கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையில் தோற்றும் 10ஆயிரம் மாணவர்களுக்கான உதவி

2012 கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையில் தோற்றும் 10ஆயிரம் மாணவர்களுக்கான உதவி

மட்டு அம்பாறை திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கல்விகற்கும் தெரிவு செய்யப்பட்ட 10ஆயிரம் மாணவர்களுக்கான பயிற்சிநெறி வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்கிறோம்.‘நேசம் கல்வித்திட்டம்2012’ கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரத்திற்கான முன்னோடிப் பரீட்சைகள் நடாத்துவதற்காக நாம் தெரிவு செய்த பாடசாலைகளில் நவம்பர் முதல்வாரம் முதல் ஒருமாதத்திற்கான பயிற்சிநெறிகளை ஒழுங்கு செய்ய வேண்டியுள்ளது. இத்திட்டத்திற்கான பண உதவி அவசரமாக ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியத்தில் புலம்பெயர் தமிழர்களிடம் உதவியை வேண்டுகிறோம். கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலமையில் உள்ள தமிழ் மாணவர்களிற்கு கல்வியூட்டி அறிவுச்சமூகமாக வளர்க்க … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், September 24th, 2012, Comments Off on 2012 கல்விப்பொதுத்தராதரப்பரீட்சையில் தோற்றும் 10ஆயிரம் மாணவர்களுக்கான உதவி | nesakkaram

கிழக்குமாகாணத்தில் நேசக்கரம் கல்வித்திட்டத்தில் 2500மாணவர்கள் பயன்

கிழக்குமாகாணத்தில் நேசக்கரம் கல்வித்திட்டத்தில் 2500மாணவர்கள் பயன்

அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் 55பாடசாலைகளில் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 2500மாணவர்களுக்கான தயார்படுத்தல் பயிற்சிநெறி வகுப்புகள் நேசக்கரம் ஆதரவில் நடாத்தப்பட்டுள்ளது. யுத்தத்தால் பாதிப்புற்ற மாணவர்களும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்களும் இப்பயிற்சி நெறியில் பயனடைந்துள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சை பயிற்சி வகுப்பு 2012 உதவியோர்:- வொல்கானோ-78,19€ நாகரட்ணம் கிருபாகரன் -19,41€ அகூதா – 109,32€ = 206,92€ (30900,00/=Rs) சவுதியிலிருந்து ரமேஸ் – 16200,00/=Rs உதவியாய் கிடைத்த தொகை மொத்தம் – 47100,00/= Rs மொத்தச் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 22nd, 2012, Comments Off on கிழக்குமாகாணத்தில் நேசக்கரம் கல்வித்திட்டத்தில் 2500மாணவர்கள் பயன் | nesakkaram

உதவிபெற்ற திருமுருகனின் கடிதம்

உதவிபெற்ற திருமுருகனின் கடிதம்

உதவிபெற்ற திருமுருகனின் கடிதம்

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 20th, 2012, Comments Off on உதவிபெற்ற திருமுருகனின் கடிதம் | nesakkaram

2012 செப்ரெம்பர் கணக்கறிக்கை.

2012 செப்ரெம்பர் கணக்கறிக்கை.

Posted in கணக்கறிக்கைகள், September 10th, 2012, Comments Off on 2012 செப்ரெம்பர் கணக்கறிக்கை. | nesakkaram

வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட உறவின் நன்றிக்கடிதம்.

வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட உறவின் நன்றிக்கடிதம்.

வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட உறவின் நன்றிக்கடிதம். உதவியை வழங்கிய ஆதிபனுக்கு நன்றிகள்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 10th, 2012, Comments Off on வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட உறவின் நன்றிக்கடிதம். | nesakkaram

நேசக்கரம் ஓகஸ்ட் 2012 கணக்கறிக்கை.

நேசக்கரம் ஓகஸ்ட் 2012 கணக்கறிக்கை.

நேசக்கரம் ஓகஸ்ட் 2012 கணக்கறிக்கை. கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

Posted in கணக்கறிக்கைகள், September 8th, 2012, Comments Off on நேசக்கரம் ஓகஸ்ட் 2012 கணக்கறிக்கை. | nesakkaram