டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம்’ இணைந்து வழங்கிய வெள்ள நிவாரணம்.

டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம்’ இணைந்து வழங்கிய வெள்ள நிவாரணம்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் அல்லது குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் வாழும் 27குடும்பங்களுக்கான வெள்ள நிவாரண உதவிகள் 27.12.2012 அன்று கரடியன்குளம் குசேலன்மலை பாலர் பாடசாலை வளாகத்தில் வழங்கப்பட்டது. இக்கிராமத்துக்கான நிவாரண உதவி 3வகையான பொதிகளாக வழங்கப்பட்டிருந்தது. டென்மார்க் அன்னை அறக்கட்டளையின் நிதியுதவியில் வழங்கப்பட்ட பாலர்பொதியில் பால்மா , ஓடிகலோன், பிஸ்கட் பேபிசோப் , சிறுவர் ஆடைகள் குழந்தைகளுக்கான பனடோல் ஆகியவை வழங்கப்பட்டது. மற்றும் Brightfuture Nesakkaram … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 28th, 2012, Comments Off on டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம்’ இணைந்து வழங்கிய வெள்ள நிவாரணம். | nesakkaram

டென்மார்க் அன்னை அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவி.

கடும்மழையால் பாதிப்புற் கிழக்கு மாகாண மக்களுக்கான அவசர வெள்ள நிவாரண உதவியை புலம்பெயர் உறவுகளிடம் நேசக்கரம் அனர்த்தக்குழுவினர் கோரியிருந்தோம். எமது வேண்டுதலையேற்ற டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ அமைப்பினர் 5400DKK(டெனிஸ் குறோணர்களை) Hosltebro /Viborg நகர் வாழ் உறவுகளிடமிருந்து சேகரித்து வழங்கியுள்ளனர். அவலமுறும் மக்களின் அவசர நிலமையைப் புரிந்து ஆதரவு வழங்கியோர்:- பாஸ்கரன் சீனித்தம்பி – 200.00DKK செல்வன் தங்கராசா-300.00DKK சிவலிங்கம் ராமலிங்கம் 200.00DKK வ.தெய்வன் 200.00DKK சந்திரமூர்த்தி நாகமுத்து 200.00DKK J.மலீனா 300.00DKK மாரிமுத்து முருகேசு 500.00DKK … Read more

Posted in செய்திகள், December 23rd, 2012, Comments Off on டென்மார்க் அன்னை அறக்கட்டளை வெள்ள நிவாரண உதவி. | nesakkaram

நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.

நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள்.

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்கள் கடும்மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்மழை காரணமாக வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளான கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை புலம்பெயர் உறவகளிடமிருந்து கோருகிறோம். வெள்ளத்தால் பாதிப்புற்ற மக்களுக்கான சமைத்த உணவு , ஆடைகள் , அத்தியாவசியப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது. புலம் பெயர்ந்த அனைத்து தமிழர்களும் உங்கள் ஆதரவினை வழங்குமாறு நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவினர் வேண்டிக் கொள்கின்றனர். உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :- வங்கிவிபரம் :- Bank … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், December 19th, 2012, Comments Off on நேசக்கரம் அனர்த்த நிவாரணக்குழுவின் அவசர வேண்டுகோள். | nesakkaram

நேசக்கரம் கணணி பயிற்சி நிலையம் நாவற்குடாவில் திறந்துவைப்பு.

நேசக்கரம் கணணி பயிற்சி நிலையம் நாவற்குடாவில் திறந்துவைப்பு.

தமிழ் மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்தவும் தொழில் வாய்ப்புத் தேடும் இளையோருக்கான மற்றும் கணணிக்கல்வியைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பெரியவர்களுக்குமான கணணிக்கற்கையை வழங்கவும் நடராஜா ஆனந்தா வீதி , நாவற்குடா கிழக்கு , மட்டக்களப்பில் 15.12.2012அன்று கணணி பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. நேசக்கரம் தகவல் தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பாளர் செல்வி.கம்சனா தலைமையில் ஆரம்பமான நிகழ்வில் இணைப்பாளர் ஜனனன் மற்றும் உதயகாந், திவாகரன் ஆகியோரோடு சிறப்பு விருந்தினர்களாக நாவற்குடா முத்துமாரியம்மன் ஜெயகிருஸ்ணா குருக்கள் , நாவற்குடா கிழக்கு இந்து … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 17th, 2012, Comments Off on நேசக்கரம் கணணி பயிற்சி நிலையம் நாவற்குடாவில் திறந்துவைப்பு. | nesakkaram

2012 டிசம்பர் கணக்கறிக்கை.

2012 டிசம்பர் கணக்கறிக்கை.

Posted in கணக்கறிக்கைகள், December 9th, 2012, Comments Off on 2012 டிசம்பர் கணக்கறிக்கை. | nesakkaram

‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மொத்த வரவுசெலவுக்கணக்கறிக்கை.

‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மொத்த வரவுசெலவுக்கணக்கறிக்கை.

‘நேசம் இலவச கல்வித் திட்டம் 2012″ புலமைப்பரிசில் தோற்றிய கிழக்குமாகாணத்தைச் சேர்ந்த போரால் பாதிப்புற்ற வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்கள் 2500பேருக்கான மாதிரிப்பரீட்சையும் கருத்தரங்குகளும் சிறப்புக்கல்வி நெறியினையும் வழங்கியிருந்தோம். எமது இலவச கல்வித்திட்டத்திலிருந்து 123மாணவ மாணவியர் சிறப்புச் சித்தியடைந்திருந்தனர். இம்மாணவர்களுக்கான ஊக்குவிப்பு கௌரவிப்பினைச் செய்திருந்தோம். சூரியன்களாய் வரவிருக்கிற இம்மாணவர்களை கௌரவிக்க தங்கள் ஆதரவினை வழங்கிய அனைவரையும் நன்றியுடன் வணங்குகிறோம். உதவியவர்கள் :- 1) தெய்வேந்திரன் (குட்டி) பிரித்தானியா – 56000,00ரூபா (112மாணவர்களுக்குமான சேமிப்புக்கணக்கு திறப்பதற்கு வழங்கியுள்ளார்) 2) … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், கணக்கறிக்கைகள், செய்திகள், December 9th, 2012, Comments Off on ‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மொத்த வரவுசெலவுக்கணக்கறிக்கை. | nesakkaram

கல்லாறு பகுதியில் நேசக்கரம் புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு

கல்லாறு பகுதியில் நேசக்கரம் புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு

Brightfuture Nesakkaram கழுவாஞ்சிக்குடி , பெரியகல்லாறு , பாண்டிருப்பு , கல்முனை , எருவில் , குறுமன்வெளி , வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களில் நேசம் இலவச கல்வித்திட்டத்தில் பயனடைந்து புலமைப்பரிசில் சித்தியடைந்த 36மாணவர்களுக்கான கௌரவிப்பு கல்லாறு மெதடிஸ்த தமிழ்பெண்கள் பாடசாலை மண்டபத்தில் 02.12.2012 அன்று நடைபெற்றது. Brightfuture Nesakkaram உபதலைவர் உதயகாந் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோட்டக்கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன், கௌரவ அதிதிகளாக கல்லாறு மெதடிஸ் த மிஷன் தமிழ்பெண்கள் பாடசாலை அதிபர் திரு.எம்.சந்திரசேகரன் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 6th, 2012, Comments Off on கல்லாறு பகுதியில் நேசக்கரம் புலமைப்பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு | nesakkaram

மட்டக்களப்பு ஆலையடிவேம்பு நேசக்கரம் இலவச கல்வி கருத்தரங்கு.

மட்டக்களப்பு ஆலையடிவேம்பு நேசக்கரம் இலவச கல்வி கருத்தரங்கு.

30.11.2012 அன்று மட்டக்களப்பு ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கலாசார மண்டபத்தில் brightfuture nesakkaram ஏற்பாட்டில் கல்விப்பொதுத்தராதர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு இடம்பெற்றது. brightfuture nesakkaram அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கௌரவ விருந்தினர்களாக ஆலையடிவேம்பு பிரதேசசெயலாளர் திரு.வே.ஜெகதீசன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.கிருபைராஜா மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள் உட்பட brightfuture nesakkaram மட்டு.திருமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகாந் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 6கிராமங்களைச் சேர்ந்த 250மாணவர்கள் இக்கருத்தரங்களில் கலந்துகொண்டு பயனடைந்துள்ளனர். வடக்கு … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 1st, 2012, Comments Off on மட்டக்களப்பு ஆலையடிவேம்பு நேசக்கரம் இலவச கல்வி கருத்தரங்கு. | nesakkaram