‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013’ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை.

‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013’ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வசதியற்ற மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் மாலைநேர இரவுநேர வகுப்புக்களை கிராமங்கள் தோறும் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார ஆதரவினை புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஒரு பிரதேசத்திற்கான மாலைநேர இரவுநேர வகுப்புகளை நடாத்துவதற்கு மாதாந்தம் 10555,00ரூபா (அண்ணளவாக 65€) தேவைப்படுகிறது. எமது முதல்கட்ட தெரிவில் 6வளாகங்களை தெரிவு செய்துள்ளோம். எமது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்தையும் கருணையாளர்கள் பொறுப்பேற்று எங்கள் எதிர்கால … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், January 17th, 2013, Comments Off on ‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013’ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை. | nesakkaram

“நேசம் கல்வித்திட்டம் 2013” புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள்.

“நேசம் கல்வித்திட்டம் 2013” புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள்.

கடந்த வருடம் நேசக்கரத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லிதயங்களுக்கும் முதலில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள். நேசக்கரம் கல்வித்திட்டம் 2013ம் ஆண்டை கடந்த வருடத்து முன்னெடுப்பை விட பன்மடங்கு மேம்படுத்த வேண்டிய தேவையை கடந்த வருடம் பங்கேற்ற மாணவர்களின் தொகையும் பாடசாலைகளின் விண்ணப்பங்களும் உணர்த்தியுள்ளன. கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்ற இடங்களைத் தெரிவு செய்திருந்தோம் இவ்வருடம் போரால் பாதிப்புற்ற வடகிழக்கு இரு மாகாணங்களையும் உள்ளடக்கிய பயிற்சி நெறிகளை முன்னெடுக்கவுள்ளோம். எமது பயிற்சிநெறியினை … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், January 16th, 2013, Comments Off on “நேசம் கல்வித்திட்டம் 2013” புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள். | nesakkaram

நேசக்கரம் 2012 க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான பயிற்சிநெறி தயார்படுத்தல் கணக்கறிக்கை.

நேசக்கரம் 2012 க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான பயிற்சிநெறி தயார்படுத்தல் கணக்கறிக்கை.

நேசக்கரம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு பிரதேசங்களில் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் மாணவர்களுக்கான கற்பித்தல் கையேடுகள் , வினாத்தாழ்கள் வழங்கி பாடங்களில் உயர்ந்த பெறுபேறுகளைப் பெறுவதற்கான வேலைத்திட்டங்களை கடந்தவருடம் முன்னெடுத்திருந்தோம். இம்முயற்சியில் 2012 க.பொ.த.சாதாரணதர மாணவர்களுக்கான கையேடுகள் மாதிரி வினாத்தாழ்களைத் தயாரித்து 78பாடசாலைகளிலிருந்து 7500மாணவர்களுக்கான முன்னோடி தயார்படுத்தல்களை நேசக்கரம் கல்விக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர். அத்தோடு 4பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்களை இணைத்து இலவச கருத்தங்குகளையும் நடாத்தியிருந்தோம். எமது இம்முயற்சிக்கான நிதியுதவியை வழங்கியவர்களுக்கு பயனடைந்த போரால் பாதிக்கப்பட்ட … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், கணக்கறிக்கைகள், செய்திகள், January 13th, 2013, Comments Off on நேசக்கரம் 2012 க.பொ.த.சாதாரண மாணவர்களுக்கான பயிற்சிநெறி தயார்படுத்தல் கணக்கறிக்கை. | nesakkaram

மன்னாரில் வெள்ளத்தால் பாதிப்புற்ற 56 மாணவர்களுக்கான அவசர உதவி தேவை.

மன்னாரில் தேனுடையான் பாப்பாமோட்ட கிராமங்களைச் சேர்ந்த 56 பள்ளி செல்லும் மாணவர்களுக்கான கற்கை உபகரணங்களுள் சப்பாத்துகள் உள்ளிட்ட அடிப்படை உதவிகள் கோரப்பட்டுள்ளது. மேற்படி மாணவர்களின் குடும்பங்கள் யாவும் யுத்தத்தால் பாதிப்புற்று மிகவும் வறிய நிலமையில் உள்ளனர். திறமையான மாணவர்களைக் கொண்டிருந்தும் பாடசாலை செல்ல வசதியற்று பாடசாலை செல்ல முடியாத நிலமையில் இருக்கின்றனர். இந்த 56 மாணவர்களின் கல்வித்தரத்தை முன்னேற்றும் முகமாக கையொன்றையும் இழந்து மறுகையின் விரல்களையும் , ஒரு கண்பார்வையையும் யுத்தத்தில் இழந்த ஒருவரும் அவரது மனைவியும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், January 7th, 2013, Comments Off on மன்னாரில் வெள்ளத்தால் பாதிப்புற்ற 56 மாணவர்களுக்கான அவசர உதவி தேவை. | nesakkaram

2012 வெள்ள நிவாரணம் கணக்கறிக்கை.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்தத்திற்கான நேசக்கரம் அமைப்பின் அனர்த்தக் குழுவினரின் ஏற்பாட்டில் 203குடும்பங்களுக்கான நிவாரண உதவி வழங்கப்பட்டது. கிடைத்த உதவி :- டென்மார்க் அன்னை அறக்கட்டளை – 117000.00ரூபா சிவகுமார் பிரித்தானியா – 10657.00ரூபா நிவேதா பிரித்தானியா – 40465.00ரூபா பஞ்சராஜா டென்மார்க் (66.91€) – 11055.00ரூபா கோமகன் பிரான்ஸ் (101.41€) – 16732.00ரூபா துராராஜா குமரன்( 108.33€) – 17874.45ரூபா மொத்தம் கிடைத்த உதவி :-213782.45ரூபா மொத்தச்செலவு – 211155.00ரூபா மேலதிகமாக தேவைப்பட்ட 4 … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், கணக்கறிக்கைகள், செய்திகள், January 6th, 2013, Comments Off on 2012 வெள்ள நிவாரணம் கணக்கறிக்கை. | nesakkaram

அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம் இணைந்து அம்பாறையில் வழங்கிய வெள்ளநிவாரணம்

Brightfuture Nesakkaram அனர்த்தக் குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு , திருக்கோவில் பிரதேசசெயலர் பிரிவுகளில் டென்மார்க் ‘அன்னை அறக்கட்டளை’ நேசக்கரம் நிதியுதவியிலும் வெள்ளத்தால் பாதிப்புற்ற 156 குடும்பங்களுக்கான நிவாரணம் 03.01.2013 அன்று வழங்கப்பட்டது. வாச்சிக்குடாவைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 96குடும்பங்களில் 60விதவைப்பெண்களுக்கும்;. திருக்கோவில் கள்ளியந்தீவிலும் தெரிவு செய்யப்பட்ட 60குடும்பங்களுக்குமான நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டது. டென்மார்க் அன்னை அறக்கட்டளை நிதியுதவியில் குழந்தைகள் சிறுவர்களுக்கான பாலர் பொதியில் போர்வை , பால்மா , ஓடிகலோன், பிஸ்கட் பேபிசோப் , சிறுவர் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 6th, 2013, Comments Off on அன்னை அறக்கட்டளை மற்றும் நேசக்கரம் இணைந்து அம்பாறையில் வழங்கிய வெள்ளநிவாரணம் | nesakkaram

2013 ஜனவரி கணக்கறிக்கை.

2013januar

Posted in கணக்கறிக்கைகள், January 5th, 2013, Comments Off on 2013 ஜனவரி கணக்கறிக்கை. | nesakkaram

டிசம்பர் மாதம் 2012 கணக்கறிக்கை.

கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

Posted in கணக்கறிக்கைகள், January 4th, 2013, Comments Off on டிசம்பர் மாதம் 2012 கணக்கறிக்கை. | nesakkaram

நாவற்குடா கிராம அபிவிருத்தி சங்க அமைப்பினால் முன்பள்ளி மாணவர் பாடசாலை ஆரம்பம்

29.12.2012அன்று நாவற்குடா கிராம அபிவிருத்தி சங்க அமைப்பினால் நாவற்குடா கடற்கரை வீதியில் நாவலர் முன்பள்ளி பாடசாலை ஆரம்பவிழா கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சுரேந்திரன், செயலாளர் மு.சந்திரவர்மன் நாவற்குடா கழக உறுப்பினர்கள், கிராம மக்களின் பங்களிப்புடன் மிகவிமர்சையாக இடம்பெற்றது. மேலும் சிறார்களின் நடன நிகழ்வு அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அத்தோடு பங்கு பற்றிய மாணவர்களுக்கு Nesakkaram Bright future for the children அமைப்பு பரிசில்களை வழங்கியது. 02.01.2013 அன்று சிறார்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும். … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 2nd, 2013, Comments Off on நாவற்குடா கிராம அபிவிருத்தி சங்க அமைப்பினால் முன்பள்ளி மாணவர் பாடசாலை ஆரம்பம் | nesakkaram

விபுலானந்தபுரம் ஒளிவிழா நிகழ்வும் மாணவர்கள் பரிசளிப்பும்.

விபுலானந்தபுரம் ஒளிவிழா நிகழ்வும் மாணவர்கள் பரிசளிப்பும்.

ST.JOSEPH’s CHURCH BATTICALO தேவாலயத்தில் ஞாயிறு வேத பாடநெறியினை கற்கும் பாடசாலை மாணவர்களிடையே ( 1 – 11 வரை) நடாத்தப்பட்ட வருட இறுதிப்பரீட்சையில் தோற்றிய 253 மாணவர்களில் அதிக புள்ளிகளை பெற்ற 77 மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு 16.12.2012 அன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்புப்புள்ளிகள் பெற்ற77மாணவர்களுக்குமான பரிசில்களுக்கான உதவியினை வழங்கியதோடு Brightfuture Nesakkaram நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். 8000ஆயிரம் ரூபா பெறுமதியான கொப்பி , கொம்பாஸ், புத்தகப்பைகள் போன்றவை எமது Brightfuture Nesakkaram … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 2nd, 2013, Comments Off on விபுலானந்தபுரம் ஒளிவிழா நிகழ்வும் மாணவர்கள் பரிசளிப்பும். | nesakkaram