இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள்

போரால் பாதிப்புற்ற வடகிழக்கு மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் இலவச கல்வித்திட்டத்தை கடந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தனியார் கல்வி நிலையங்கள் சென்று பிரத்தியேக வகுப்புக்களை பெற முடியாத 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்கள் , கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் , உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி முன்னோடி வினாத்தாள்களைத் தயாரித்து கற்பித்து வருகிறோம். 2012ம் ஆண்டு  2500புலமைப்பரிசில் மாணவர்களுக்கும், 2012 க.பொ.தா.சாதாரணதரமாணவர்கள் 10ஆயிரம் பேருக்குமான வழிகாட்டி கேள்விபதில் , மற்றும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 27th, 2013, Comments Off on இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள் | nesakkaram

மன்னார் மடு வலயப்பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ஆரோக்கியநாதன் கடிதம்

மன்னார் மடு வலயப்பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ஆரோக்கியநாதன்  கடிதம்

நேசக்கரம் இலவச வழிகாட்டி பெற்றுக் கொண்டமைக்கான மன்னார் மடு வலயப்பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ஆரோக்கியநாதன் வழங்கிய கடிதம்:-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், February 25th, 2013, Comments Off on மன்னார் மடு வலயப்பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி. ஆரோக்கியநாதன் கடிதம் | nesakkaram

நேசக்கரம் இலவச வழிகாட்டி பெற்ற மன்னார் ஆண்டான்குளம் பாடசாலை

நேசக்கரம் இலவச வழிகாட்டி பெற்ற மன்னார் ஆண்டான்குளம் பாடசாலை

நேசக்கரம் இலவச வழிகாட்டி பெற்றுக் கொண்டமைக்கான மன்னார் மடு வலயப்பிரதிப்பணிப்பாளர் எமிலியாம்பிள்ளை வழங்கிய கடிதம் :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், February 25th, 2013, Comments Off on நேசக்கரம் இலவச வழிகாட்டி பெற்ற மன்னார் ஆண்டான்குளம் பாடசாலை | nesakkaram

நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு

நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு

நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளும் பிரத்தியேக தயார்படுத்தல் வினாத்தாள் பகிர்வும் 18.02.2013 ஆரம்பமாகியுள்ளது. 10ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மார்ச் மாதத்துக்கான மாதாந்த இலவச வழிகாட்டி வினாத்தாள்கள் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை  ,மன்னார் ஆகிய மாவட்டங்களில் போரால் பாதிப்புற்ற அடைவுமட்டம் குறைந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் எமது நிறுவனத்தால்  மேற்கொள்ளப்படும் புலமைப்பரிசில் ஆவணி2013 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 22nd, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு | nesakkaram

புலமைப்பரிசில் 2013 மாதாந்த வினாத்தாள் கையேடு பெற்ற மாவளையாறு பாடசாலை

புலமைப்பரிசில் 2013 மாதாந்த வினாத்தாள் கையேடு பெற்ற மாவளையாறு பாடசாலை

நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி  இலவச வழிகாட்டி கற்கை நெறியில் வழிகாட்டி வினாத்தாள்கள் பெற்றுக் கொண்ட மட்டக்களப்பு கரடியனாறு மாவளையாறு கைலன் வித்தியாலய அதிபரின் நன்றிக்கடிதமும் மாணவர்களின் கையொப்பமும் :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், February 22nd, 2013, Comments Off on புலமைப்பரிசில் 2013 மாதாந்த வினாத்தாள் கையேடு பெற்ற மாவளையாறு பாடசாலை | nesakkaram

கற்கை உபகரணங்கள் பெற்றுக் கொண்ட மாணவியின் நன்றி

கற்கை உபகரணங்கள் பெற்றுக் கொண்ட மாணவியின் நன்றி

நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் வசதியற்ற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் கல்வித் திட்டத்தில் கற்கை உபகரணங்கள் பெற்றுக் கொண்ட மாணவி யோகராணியின் நன்றிக்கடிதம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், February 22nd, 2013, Comments Off on கற்கை உபகரணங்கள் பெற்றுக் கொண்ட மாணவியின் நன்றி | nesakkaram

56மன்னார் மாணவர்களுக்கான கல்வியுதவி மாணவர் விபரம் கணக்கறிக்கை

56மன்னார் மாணவர்களுக்கான கல்வியுதவி மாணவர் விபரம் கணக்கறிக்கை

கிடைத்த உதவி :- தனபாலன் யேர்மனி – 300,00€ (48600,00ரூபா) பெயர் குறிப்பிடாத உறவு – 53,99€(8746,00ரூபா) வல்வை நண்பர்கள் (பிரித்தானியா) – 56000,00ரூபா மொத்த வரவு – 113346,00ரூபா மொத்தச் செலவு :-116887,00ரூபா கணக்கறிக்கை :- பாதணிகள் 56 சோடி        :                                        44390.00 Rs புத்தகப்பைகள் 56        :                                      … Read more

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், February 13th, 2013, Comments Off on 56மன்னார் மாணவர்களுக்கான கல்வியுதவி மாணவர் விபரம் கணக்கறிக்கை | nesakkaram

56மன்னார் மாணவர்களுக்கான கல்வியுதவி வழங்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிப்புற்ற மன்னார் மாவட்டம் தேனுடையான் , பாப்பாமோட்டை கிராமங்களைச் சேர்ந்த 56மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் பாதணிகள் வழங்கும் நிகழ்வு 26.01.2013அன்று தேனுடையான் ஞான வைரவர் கல்வி நிலையத்தின் கல்வி நிலைய பொறுப்பாளர் சிவானந்தன் (றொபேட்) தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திரு எம் எமிலியம் பிள்ளை (பிரதி கல்வி பணிப்பாளர் மடு கல்வி வலயம் ஆண்டான்குளம் அடம்பன்) இஜி. மொறிஸ் (கிராம சேவக உத்தியோகத்தர்) எம் . நிக்சன் பிரதி அதிபர் (மன் /அடம்பன் மத்திய … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், February 13th, 2013, Comments Off on 56மன்னார் மாணவர்களுக்கான கல்வியுதவி வழங்கப்பட்டுள்ளது. | nesakkaram

மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள்.

மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள்.

மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் ஆகிய கிராமங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான கல்விகற்கும் வயதில் உள்ள 118மாணவமாணவிகளுக்கான அடிப்படைத் தேவைகளாக சப்பாத்துக்கள் , புத்தகப்பைகள் , கற்றல் உபகரங்கள் தேவைப்படுகின்றன. போரால் மிகவும் பாதிப்புற்று வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இக்கிராமங்களில் வாழும் 250வரையிலான குடும்பங்களின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்த முடியாத நிலமையில் பெற்றோர்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். பெரும்பாலுமான பிள்ளைகள் குடும்பத்தில் தாய் அல்லது தந்தை அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரையேனும் யுத்தத்தில் இழந்துள்ளார்கள். … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 10th, 2013, Comments Off on மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள். | nesakkaram

கொக்கட்டிச்சோலையில் இரவுநேர வகுப்புகளுக்கு நேசக்கரம் உதவி.

கொக்கட்டிச்சோலையில் இரவுநேர வகுப்புகளுக்கு நேசக்கரம் உதவி.

கொக்கட்டிச்சோலையில் வசதியற்ற மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கொக்கட்டிச்சோலை பழையமாணவர் சங்கத்தினரால் இரவுநேர கற்பித்தல் வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. எமது நேசக்கரம் பிறைட்பியூச்சர் கல்விப்பிரிவோடு இணைந்து மேலும் மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் எம்முடன் இணைந்துள்ள கொக்கட்டிச்சோலை பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்படும் இரவுநேர வகுப்புக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை நேசக்கரம் பிறைட்பியூச்சர் வழங்கி வைத்துள்ளது. கொக்கட்டிச்சோலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும் நேசக்கரம் பிறைட்பியூச்சர் பிராந்திய இணைப்பாளராகவும் கடமையாற்றும் திரு.தனுஸ்கரன் அவர்களினால் இவ் இரவுநேர வகுப்புக்கள் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், February 10th, 2013, Comments Off on கொக்கட்டிச்சோலையில் இரவுநேர வகுப்புகளுக்கு நேசக்கரம் உதவி. | nesakkaram