கல்வியுதவி பெற்ற மன்னார் தாயின் நன்றி

கல்வியுதவி பெற்ற மன்னார் தாயின் நன்றி

கல்வியுதவி பெற்ற மன்னார் 6பிள்ளைகளின் தாயார் ஜெகதீஸ்வரியின் நன்றிக் கடிதம். இக்குடும்பத்திற்கு 4ம் மாதம் முதல் மாதாந்த கல்வியுதவியை வழங்க  முன்வந்த பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளுக்கு நன்றிகள்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், March 28th, 2013, Comments Off on கல்வியுதவி பெற்ற மன்னார் தாயின் நன்றி | nesakkaram

2013பெப்ரவரி கணக்கறிக்கை.

2013February

Posted in கணக்கறிக்கைகள், March 12th, 2013, Comments Off on 2013பெப்ரவரி கணக்கறிக்கை. | nesakkaram

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும்.

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும்.

மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய பாப்பாமோட்டை , தேனுடையான் , கட்டக்காடு , முள்ளிக்கண்டல் , கண்டல் ஆகிய கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான உதவியினை வேண்டுகிறோம். இக்குடும்பங்களிலிருந்து 10குடும்பங்கள் கடற்தொழில் செய்ய வலைகள் கோரியுள்ளனர். ஒரு வலையின் பெறுமதி 25ஆயிரம் இலங்கை ரூபா (அண்ணளவாக 155€) 10குடும்பங்களுக்கான 10வலைகளுக்கும் தேவையான நிதியுதவி – 250000,00ரூபா (அண்ணளவாக 1543€) 13குடும்பங்கள் நீர் இறைக்கும் இயந்திரம்  கோரியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் விலை – 20000,00ரூபா (அண்ணளவாக … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 2nd, 2013, Comments Off on ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும். | nesakkaram