நேசக்கரம் ஆதரவில் எழுவான் அபிவிருத்திச் சங்கம் உருவாக்கம்

நேசக்கரம் ஆதரவில் எழுவான் அபிவிருத்திச் சங்கம் உருவாக்கம்

மன்னாரில் போரால் பாதிப்புற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக நேசக்கரம் பிறைட் பியூச்சர்  உப அமைப்பான ‚’எழுவான்‘ அபிவிருத்திச் சங்கத்தின் முதலாவது ஒன்று கூடலும் முதலாவது தொழில் முயற்சிக்கான உதவி வழங்கலும் 23.03.2013 அன்று நடைபெற்றது. மன்னார் தேனுடையான் கிராமத்தில் உருவாக்கப்பட்ட ‘எழுவான்‘ அபிவிருத்திச் சங்கமானது வடக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் தனது சேவையை எதிர்காலத்தில் அதிகரித்து தமிழ் மக்களின் பொருளாதார , கல்வி மேம்பாட்டை நோக்கிய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கிலே உருவாக்கம் பெற்றுள்ளது. மன்னார் தேனுடையான் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், உப அமைப்புகள், செய்திகள், April 29th, 2013, Comments Off on நேசக்கரம் ஆதரவில் எழுவான் அபிவிருத்திச் சங்கம் உருவாக்கம் | nesakkaram

விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி

விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி

போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கித்துள் பகுதியைச் சேர்ந்த தர்சினி போரில் தனது கணவனை இழந்துள்ளார். தர்சினி கழுத்தில் புற்றுநோய்க்கு ஆளாகி சத்திரசிகிச்சை செய்து மீண்டுள்ளார். இவரது குடும்ப முன்னேற்றம் கருதிய கருணையுள்ளங்கள் உதவுமாறு வேண்டுகிறோம்.2பெண் பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள். அடிப்படை பொருளாதார வசதிகளை இழந்துள்ள இக்குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தர்சினி அவர்கள் தோட்டம் செய்வாற்கான உதவியினைக் கோரியுள்ளார். கிணறு அமைத்து தோட்டத்துக்கான வசதிகளை அமைக்க இலங்கைரூபா 51ஆயிரம் ரூபா (320€)தேவைப்படுகிறது. தர்சினி எமக்கு எழுதிய கடிதத்தை … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், April 27th, 2013, Comments Off on விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி | nesakkaram

2013மார்ச் கணக்கறிக்கை.

2013march

Posted in கணக்கறிக்கைகள், April 21st, 2013, Comments Off on 2013மார்ச் கணக்கறிக்கை. | nesakkaram

ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள்.

18.05.2009 அன்று இறுதியுத்த முடிவில் கைதாகிய போராளி. கடந்த 4வருடங்கள் சிறைவாழ்வு. குடும்பத்திலிருந்து 3சகோதரர்களையும் நாட்டுக்காக இழந்தவன். வயதான அப்பா மட்டுமே தனது கடைசிக்காலங்களை மகனோடு கழிக்க காவலிருக்கிறார். இவனது வழக்கை நடாத்துவதற்காக சட்டத்தரணிக்காக வழங்கப்பட வேண்டிய தொகை இலங்கைரூபா 150000ரூபா (அண்ணளவாக 1000€) முற்பணம் 50000ரூபா இரு கருணையுள்ளங்களின் உதவியில் செலுத்தப்பட்டு வழக்கு வெல்லப்பட்டுள்ளது. இன்னும் 6மாதங்களில் குறித்த போராளி விடுதலையாகிவிடுவான். உதவி கிடைக்குமென நம்பி சட்டத்தரணிக்கான பணம் மீதி ஒரு லட்சத்தையும் 5ஆயிரம் ரூபா … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், April 11th, 2013, Comments Off on ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள். | nesakkaram

வீடுதிருத்த உதவி பெற்ற குடும்பத்தின் நன்றி.

வீடுதிருத்த உதவி பெற்ற குடும்பத்தின் நன்றி.

யுத்தத்தால் பாதிப்புற்ற செல்லத்தம்பி குடும்பத்தினருக்கு நேசக்கரம் நிறுவனத்தால் 15ஆயிரம் ரூபா பண உதவி வழங்கப்பட்டது. இவ்வருடம் பெய்த கடும்மழையில் அவர்கள் வாழ்ந்த தற்காலிக குடிசை பாதிப்படைந்திருந்தது. மீளவும் குடிசையைத் திருத்தியமைக்க நாம் வழங்கிய உதவியைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தினரின் நன்றிகள் கடிதம்.  

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், April 9th, 2013, Comments Off on வீடுதிருத்த உதவி பெற்ற குடும்பத்தின் நன்றி. | nesakkaram

நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ?

நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ?

நேசக்கரம் இலவச கணணிப்பயிற்சி நிலையமொன்றினை 15.12.2012நடராஜா ஆனந்தா வீதி இ நாவற்குடா கிழக்கு இ மட்டக்களப்பில்  ஆரம்பித்திருந்தோம். நேசக்கரம் கணணிப்பயிற்சி நெறியினை நடாத்துவதற்கான கணணிகளுக்கான உதவியை அமெரிக்காவிலிருந்து தவேந்திரராஜா ஐயா அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். இம்மாதத்தோடு எமது கணணிப்பயிற்சி வகுப்புகள் ஆரம்பமாகி 4மாதங்களாகின்றது. எமது இலவச கணணிப்பயிற்சியை யுத்தத்தாலும் சுனாமியாலும் பாதிப்புற்ற குடும்பங்களிலிருந்து 75 மாணவர்களும் வேலை வாய்ப்புத் தேடும் 40 இளைஞர் யுவதிகளும் , தொழில் செய்து கொண்டிருக்கும் பெரியவர்கள் 10 பேரும் பயிற்சியைப் பெற்று … Read more

Posted in செய்திகள், April 8th, 2013, Comments Off on நேசக்கரம் கணணிப்பயிற்சி முன்னேற்றம் எவ்வாறுள்ளது ? | nesakkaram

வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட சுபாஸ்கரனின் நன்றி

வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட சுபாஸ்கரனின் நன்றி

வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட சுபாஸ்கரனின் நன்றிக் கடிதம். உதவிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவுக்கு நன்றிகள்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், April 7th, 2013, Comments Off on வாழ்வாதார உதவி பெற்றுக் கொண்ட சுபாஸ்கரனின் நன்றி | nesakkaram