மலையர்கட்டு , மண்டுர், மதுராபுரம் மாணவர்களுக்கான உதவி கணக்கறிக்கை

மலையர்கட்டு , மண்டுர், மதுராபுரம் மாணவர்களுக்கான உதவி கணக்கறிக்கை
Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 21st, 2013, Comments Off on மலையர்கட்டு , மண்டுர், மதுராபுரம் மாணவர்களுக்கான உதவி கணக்கறிக்கை | nesakkaram

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி

மட்டக்களப்பு தாளங்குடா மதுராபுரம் முன்பள்ளி மாணவர்கள் 30பேருக்கான கல்வியுபகரணங்கள் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பினால் 20.09.2013அன்று வழங்கி வைக்கப்பட்டது. முன்பள்ளி செல்லும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகப்பை , தண்ணீர்ப்போத்தல் ,சாப்பாட்டுப்பெட்டி , கொம்பாஸ்பெட்டி , கலர்பெட்டி  ,சித்திரக்கொப்பி , பென்சில் ,அழிறப்பர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் வாசுதேவன் , மண்முனைப்பற்று திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் சுரேந்திரன் தாளங்குடா 1 கிராமசேவகர் டிலக்சன் , சீப்பிரா விளையாட்டு கழக உறுப்பினர்கள் , மதுராபுரபொதுமக்கள் பிறைட்; … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 21st, 2013, Comments Off on பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC)நேசக்கரம் இணைந்து வழங்கிய உதவி | nesakkaram

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் (TCC)உதவிக்கு நன்றிகள்

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் (TCC)உதவிக்கு நன்றிகள்

12.09.2013 அன்று மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களாக மலையர்கட்டு கிராமத்தின் பாடசாலை மாணவர்கள் 43பேருக்கும் மற்றும் மண்டுர் அ.த.க.பாடசாலை மாணவர்கள் 16பேருக்கும் புத்தகப்பைகள், மற்றும் அடிப்படை கல்வியுபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி பிள்ளைநாயகம் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் பாலச்சந்திரன் , பாடசாலை அதிபர்  தேவகுமார் – (மலையர்கட்டு) பாடசாலை அதிபர்  ஜெயரதன் (16ம் கொலனி), பாடசாலை அதிபர் கணேசமூர்த்தி (வெல்லாவெளி) , எமது உப அமைப்பான மீழ்ச்சி அமைப்பின் தலைவர் சண்முகம் , பொருளாளர் , ஜீவராஜா … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 20th, 2013, Comments Off on பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்கு குழுவின் (TCC)உதவிக்கு நன்றிகள் | nesakkaram

HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் முதலாவது முன்னேற்றம்

HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் முதலாவது முன்னேற்றம்

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd   என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்திருந்தோம். இந்நிறுவனத்தை ஆரம்பித்ததன் நோக்கம் தொடர்ந்து எங்கள் மக்களை உதவி உதவியென்று உபத்திரம் கொடுக்காமல் தொழில் முயற்சிகளைச் செய்வதன் மூலம் சுயபொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வறுமையில் உள்ளவர்களை மீட்பதோடு அவர்களது உழைப்பிலிருந்து அவர்களது பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டு ஆரம்பித்தோம். வியாபாரத்தில் அனுபவம் … Read more

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், September 12th, 2013, Comments Off on HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் முதலாவது முன்னேற்றம் | nesakkaram

புல்லுமலை பாடசாலை நூலகம் மாணவர் உதவி கணக்கறிக்கை

புல்லுமலை பாடசாலை நூலகம் மாணவர் உதவி கணக்கறிக்கை

   புல்லுமலை பாடசாலை நூலகம் மாணவர் உதவி கணக்கறிக்கை :- பொருட்கள் கொள்வனவு விபரம் :-   தொடர்புபட்ட செய்திகள் இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/ http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், September 7th, 2013, Comments Off on புல்லுமலை பாடசாலை நூலகம் மாணவர் உதவி கணக்கறிக்கை | nesakkaram

2013 ஆவணிமாதம் கணக்கறிக்கை

2013 ஆவணிமாதம் கணக்கறிக்கை PDF august2013

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், September 6th, 2013, Comments Off on 2013 ஆவணிமாதம் கணக்கறிக்கை | nesakkaram

நேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி

ஆவணப்படத்தின் தலைப்பு :- வளமும் வாழ்வும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை இனங்காண்பதோடு அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதார மேம்பாடு கல்வி சுகாதாரம் சமூக விழிப்புணர்வு , சமூகப்பொறுப்பணர்வினை ஏற்படுத்து வகையிலான  மாற்றத்துக்கான வழியைத் தேடும் ஓர் போட்டியாகும். நோக்கம் :- இருக்கும் வளங்களைக் கொண்டு வாழ்வை மேம்படுத்துவதும் , மேம்படுத்தக்கூடிய வளங்களை விருத்திசெய்வதுமாகும். நேர அளவு :- 10 தொடக்கம் 20நிமிடங்களுக்குள் சொல்லப்பட வேண்டிய கருத்து முழுமைப்பட வேண்டும். முடிந்தால் ஆங்கில உப தலைப்புகளுடன் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், September 4th, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி | nesakkaram