போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி

போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி

தங்கராசா ரமேஷ் இவர் பிறப்பிலே ஊனமானவர். போரால் பாதிக்கப்பட்டு சொத்துகள் உடமைகள் யாவையும் இழந்து போனவர். எனினும் இழக்காத மனவுறுதியோடு முல்லைத்தீவு நகரில் கச்சான் விற்றுத் தனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்கிறார். வளங்கள் இல்லாத நிலமையில் அன்றாடம் தன்னால் இயன்றளவு முயற்சித்து உழைக்கும் தன்னம்பிக்கையுள்ள மனிதர். இவருடைய தொழிலை மேலும் சற்று விரிவுபடுத்திக் கொள்ள இவருக்கு இலங்கை ரூபா பத்தாயிரம் ரூபா (அண்ணளவாக 60€)உதவினால் போதுமென்ற பெருமனதோடு வாழும் மனிதர். இவருக்கு யாராவது உதவ முன்வந்து … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 19th, 2013, Comments Off on போரால் பாதிப்புற்ற தங்கராசா 10ஆயிரம் ரூபா உதவி | nesakkaram

ஐப்பசிமாதம் கணக்கறிக்கை

october2013

Posted in கணக்கறிக்கைகள், November 15th, 2013, Comments Off on ஐப்பசிமாதம் கணக்கறிக்கை | nesakkaram

கரடியன்குளம் (குசேலன்மலை) நேசம் இலவச கல்வித்திட்டம் முன்னேற்ற அறிக்கை

கரடியன்குளம் (குசேலன்மலை) நேசம் இலவச கல்வித்திட்டம் முன்னேற்ற அறிக்கை

கரடியன்குளம் (குசேலன்மலை) இலங்கைமாதா முன்பள்ளி மாணவர்கள் முன்னேற்ற அறிக்கை :-     இவ்விரண்டு பகுதிகளுக்குமான கற்பித்தல் நடவடிக்கைக்கான ஆதரவினை அமெரிக்காவிலிருந்து திரு.தவேந்திரராசா ஐயா அவர்கள் வழங்கி வருகிறார்.

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், November 10th, 2013, Comments Off on கரடியன்குளம் (குசேலன்மலை) நேசம் இலவச கல்வித்திட்டம் முன்னேற்ற அறிக்கை | nesakkaram

தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013.

தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013.

தமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்கிலும் கலைத்துறையில் ஆர்வம் மிக்க இளையோரை ஊக்குவித்து முன்னேற்றும் வகையிலும் நேசக்கரம் உப அமைப்பான நேசம் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் முயற்சியாக 04.11.2013 – 05.11.2013 வரையான இரண்டு நாட்களும் நாட்டார் பாடல் போட்டியினை நடாத்தியுள்ளோம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட இன்னும் பழைய வாழ்வுக்குத் திரும்பாத வறுமையும் வசதிகளாலும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் கதிரவெளியில் முதல் கட்டமாக 6பாடசாலைகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட34 மாணவர்கள் தேன்சிட்டு … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 7th, 2013, Comments Off on தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013. | nesakkaram

“தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம்

அருகிவரும் தமிழ் பாரம்பரிய சித்த வைத்தியத்தை மேம்படுத்திப் பேணும் நோக்கிலும் ஆங்கில வைத்தியத்தால் குணப்படுத்த முடியாத (வாதம், அஸ்மா , நீழிழிவு…..போன்ற) நோய்களைக் குணப்படுத்தும் நோக்கிலும் தமிழ் மாணவர்களுக்கு சித்த வைத்தியப் பயற்சியை வழங்கும் நோக்கிலும் எம்மால் உருவாக்கப்படும் தேன்சிட்டு குறுநிலத்தில் அரிய வகை 500மூலிகைச் செடிகளைப் பயிரிடும் முயற்சிகளை மேற்கொள்கிறோம். இதன் மூலம் ஆயுர்வேத வைத்திய நிலையத்தையும் உருவாக்கிக் கொள்வதன் மூலம் எமது மருத்துவத்துறையை விருத்தி செய்யக்கூடிய வாய்ப்பினையும் உருவாக்க முடியும். முழுமையாக அழிந்து வரும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 3rd, 2013, Comments Off on “தேன்சிட்டு” ஆயுர்வேத மருத்துவ குறுநிலம் உருவாக்கம் | nesakkaram

நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள்

நேசம் இலவச கல்வித்திட்டத்தில் 2013 புலமைப்பரிசில் தோற்றிய அதிகூடிய சிறப்பச் சித்தியடைந்த 337 மாணவர்களுக்கான கௌரவிப்பினைச் செய்யவுள்ளோம். (அம்பாறை –  77மாணவர்கள், வெல்லாவெளி – 134 மாணவர்கள் ,மன்னர் 33 மாணவர்கள் , மட்டக்களப்பு – 51 மாணவர்கள் ,மூதூர் – 42 மாணவர்கள்) இம்மாணவர்கள் 337 பேருக்கும் சேமிப்புக்கணக்கை ஆரம்பித்து மாணவர்களுக்கான சேமிப்பை ஊக்குவிக்கவும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபாவை வைப்பிலிட்டு வழங்கவும் , கௌரவிப்பு ஞாபகக்கிண்ணம்,  மற்றும் அடிப்படை கற்கை உபகரணங்களையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 3rd, 2013, Comments Off on நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள் | nesakkaram

புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை

புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை

நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2013புலமைப்பரிசில்  மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு வினாத்தாழ்களை வழங்கி மாணவர்களின்  அடைவுமட்ட உயர்வுக்கான ஆதரவினை நேசக்கரம் வழங்கியிருந்தது. எம்மால் தயாரிக்கப்பட்ட வழகாட்டி கையேடு வினாத்தாழ்களுக்கான கணக்கறிக்கை :-       3 வழிகாட்டிகளிலும் 3ஆயிரம் வழிகாட்டிகள் எமது களப்பணியாளர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்டது. தங்கள் பணிகளின் மத்தியிலும் தங்களது பங்களிப்பை வழங்கிய எமது களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். மொத்தம் 197700.00ரூபா (ஒரு இலட்சத்துத் தொண்ணு10றாயிரம் ரூபா) செலவு. இவ்வுதவியை வழங்கிய உறவுகளுக்கு எங்கள் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், கணக்கறிக்கைகள், November 1st, 2013, Comments Off on புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை | nesakkaram

HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் இரண்டாவது முன்னேற்றம்

HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் இரண்டாவது  முன்னேற்றம்

செப்ரெம்பர்  மாதம் கணக்கறிக்கை :- தொடர்புபட்ட செய்தியிணைப்பு :- http://nesakkaram.org/ta/hmc%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95/  

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், November 1st, 2013, Comments Off on HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் இரண்டாவது முன்னேற்றம் | nesakkaram